🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ஜீவன் தந்தாரே Chords

இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே[/]
ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே
கனிகளை கொடுத்து
வாழ்வேன் அவர்க்கே
ஜீவிய நாட்கள் எல்லாம்
கனிகளை கொடுத்து
வாழ்வேன் அவர்க்கே
ஜீவிய நாட்கள் எல்லாம்
ஆத்தம பாரம் எனக்கு தந்து
ஜெபிக்க கற்றுதந்தார
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து வென்றிடுவேன்[/]
வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்துகொள்வார்[/]

இயேசு ஜீவன் தந்தாரே
Yesu Jeevan Thanthaarae
பாவத்தை போக்கிவிட்டாரே
Paavaththai Paeாkkivittarae
நித்திய வாழ்வு எனக்கு தந்து
Niththiya Vaalvu Enakku Thanthu
என்னை சேர்த்து கொண்டாரே[/]
Ennai Serththu Keாnndaarae

ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
Aaviyil Nirappi Apishaekam Thanthu
சாட்சியாய் மாற்றினாரே
Saatchiyaay Maattinaarae
கனிகளை கொடுத்து
Kanikalai Koduththu
வாழ்வேன் அவர்க்கே
Vaalvaen Avarkkae
ஜீவிய நாட்கள் எல்லாம்
Jeeviya Naatkal Ellaam
கனிகளை கொடுத்து
Kanikalai Koduththu
வாழ்வேன் அவர்க்கே
Vaalvaen Avarkkae
ஜீவிய நாட்கள் எல்லாம்
Jeeviya Naatkal Ellaam

ஆத்தம பாரம் எனக்கு தந்து
Aaththama Paaram Enakku Thanthu
ஜெபிக்க கற்றுதந்தார
Jepikka Kattuthanthaara
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
Jepamae Jeyam Jepamae Jeevan
ஜெபித்து வென்றிடுவேன்[/]
Jepiththu Ventiduvaen

வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
Vaalvil Seாrvu Naerittalum
வந்து பெலன் தருவார்
Vanthu Pelan Tharuvaar
மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
Maengal Naduvil Karththar Varuvaar
நம்மை சேர்த்துகொள்வார்[/]
Nammai Serththukeாlvaar


இயேசு ஜீவன் தந்தாரே Keyboard

Yesu Jeevan Thanthaarae
paavaththai Paeாkkivittarae
niththiya Vaalvu Enakku Thanthu
ennai Serththu Keாnndaarae[/]

aaviyil Nirappi Apishaekam Thanthu
saatchiyaay Maattinaarae
kanikalai Koduththu
vaalvaen Avarkkae
jeeviya Naatkal Ellaam
kanikalai Koduththu
vaalvaen Avarkkae
jeeviya Naatkal Ellaam

aaththama Paaram Enakku Thanthu
jepikka Kattuthanthaara
jepamae Jeyam Jepamae Jeevan
jepiththu Ventiduvaen[/]

vaalvil Seாrvu Naerittalum
vanthu Pelan Tharuvaar
maengal Naduvil Karththar Varuvaar
nammai Serththukeாlvaar[/]


இயேசு ஜீவன் தந்தாரே Guitar


இயேசு ஜீவன் தந்தாரே for Keyboard, Guitar and Piano
Iyaesu Jeevan Thanthaarae தமிழ் Lyrics
English