🏠  Lyrics  Chords  Bible 

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் in B♭ Scale

B♭ = A♯

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர் [A B]

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்



எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
Enakku Yaarunndu Kalangina Naeraththil
உம் கரம் என்னை நடத்தியதே
Um Karam Ennai Nadaththiyathae

உடைத்தீர் உருவாக்கினீர்
Utaiththeer Uruvaakkineer
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
Sitchiththeer Seerppaduththineer
புடமிட்டீர் புதிதாக்கினீர்
Pudamittir Puthithaakkineer
பிரித்தீர் பிரியாதிருந்தீர் [A B]
Piriththeer Piriyaathiruntheer

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
Pallaththin Naduvil Naan Nadanthaen
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
Achchaththin Uchchaththai Paarththaen
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
Oliyillaa Irulil Naan Nadanthaen
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
Yesuvillaa Vaalvai Naan Veruththaen

மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
Maranaththin Vilimpil Naan Irunthaen
பாதாள குழியில் நான் கிடந்தேன்
Paathaala Kuliyil Naan Kidanthaen
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
Paavaththin Paaraththai Sumanthaen
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
Yesuvillaa Vaalvai Naan Veruththaen


எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் Keyboard

Enakku yaarunndu kalangina naeraththil
um Karam Ennai nadaththiyathae

utaiththeer uruvaakkineer
sitchiththeer seerppaduththineer
pudamittir puthithaakkineer
piriththeer piriyaathiruntheer [A B]

pallaththin naduvil Naan nadanthaen
achchaththin Uchchaththai paarththaen
oliyillaa irulil Naan nadanthaen
Yesuvillaa Vaalvai Naan veruththaen

maranaththin vilimpil Naan irunthaen
paathaala Kuliyil Naan kidanthaen
paavaththin paaraththai sumanthaen
Yesuvillaa Vaalvai Naan veruththaen


எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் Guitar


எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் for Keyboard, Guitar and Piano

Yennaku Yaar Undu Chords in B♭ Scale

Yennaku Yaar Undu தமிழ் Lyrics
English