🏠  Lyrics  Chords  Bible 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ in C♯ Scale

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Yaar Vendum Naadha Neeralavo
Edhuvendum Naadha Um Anbalavo
Paazhagum Logam Vendaamayya
Veenaana Vaazhkai Veruthenayya

Ulagathin Selvam Nilayaagumo
Paer Pugazh Kalvi Ayizhyaadhadho
Pin Aen Neer Keteer Ikkaelviyai
Padhil Enna Solven Neerae Podhum


யார் வேண்டும் நாதா நீரல்லவோ for Keyboard, Guitar and Piano

Yaar Vendum Natha Chords in C♯ Scale

English