🏠  Lyrics  Chords  Bible 

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே in F♯ Scale

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2

ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
சிலுவையிலே ஜெயம் எடுத்தார்
ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
சிலுவையிலே ஜெயம் எடுத்தார்

(நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2



வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
Vetti Siranthaar Vetti Siranthaar Siluvaiyilae – 2
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
Thuraiththanangal Athikaarangal Urinthu Konndu
சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2
Siluvaiyilae Vetti Siranthaar – 2

ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
Jeyam Eduththaar Jeyam Eduththaar
சிலுவையிலே ஜெயம் எடுத்தார்
Siluvaiyilae Jeyam Eduththaar
ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
Jeyam Eduththaar Jeyam Eduththaar
சிலுவையிலே ஜெயம் எடுத்தார்
Siluvaiyilae Jeyam Eduththaar

(நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
(namakku) Ethiraana Saththuruvin Kiriyaikalai
ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
Aanni Atiththu Illaamal Akattivittar – 2
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2
Siluvai Upathaesam Athu Thaeva Vallamai – 2


வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே Keyboard

vetti Siranthaar vetti Siranthaar siluvaiyilae – 2
thuraiththanangal athikaarangal urinthu Konndu
siluvaiyilae vetti siranthaar – 2

jeyam Eduththaar jeyam Eduththaar
siluvaiyilae jeyam Eduththaar
jeyam Eduththaar jeyam Eduththaar
siluvaiyilae jeyam Eduththaar

(namakku) ethiraana saththuruvin kiriyaikalai
aanni Atiththu illaamal akattivittar – 2
siluvai Upathaesam Athu thaeva Vallamai – 2


வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே Guitar


வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே for Keyboard, Guitar and Piano

Vetri Sirandhaar Chords in F♯ Scale

English