வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் - 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் - 2
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2
பாக்கியவான் பாக்கியவான் - 2 - நான்
என்றென்றும் பாக்கியவான்
கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் - உம்
இதயம் அகமகிழும் - என்
இன்னிசை தினம் பாடும் - 2
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
Veppamiku Naatkalil Achchamillaiyae
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
Varatchi Kaalaththil Payam Illaiyae – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
En Vaerkal Thannnneerukkul
இலையுதிரா மரம் நான் – 2
Ilaiyuthiraa Maram Naan – 2
எப்போதும் பசுமை நானே
Eppothum Pasumai Naanae
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2
Thappaamal Kani Koduppaen – 2
நம்பியுள்ளேன் கர்த்தரையே
Nampiyullaen Karththaraiyae
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
Uruthiyaay Pattik Konntaen – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 – நான்
Paakkiyavaan Paakkiyavaan – 2 – Naan
என்றென்றும் பாக்கியவான்
Ententum Paakkiyavaan
கிருபை சூழ்ந்து கொள்ளும்
Kirupai Soolnthu Kollum
பேரன்பு பின் தொடரும் – உம்
Paeranpu Pin Thodarum – Um
இதயம் அகமகிழும் – என்
Ithayam Akamakilum – En
இன்னிசை தினம் பாடும் – 2
Innisai Thinam Paadum – 2
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே Keyboard
Veppamiku Naatkalil AchchamillaiYae
Varatchi Kaalaththil Payam IllaiYae - 2
En Vaerkal ThannnneerukKul
IlaiyuthiRaa Maram Naan - 2
Eppothum Pasumai NaaNae
Thappaamal Kani KodupPaen - 2
NampiyulLaen KarththaraiYae
UruthiYaay Pattik KonnTaen - 2
PaakkiyaVaan PaakkiyaVaan - 2 - Naan
Ententum PaakkiyaVaan
Kirupai Soolnthu KolLum
Paeranpu Pin ThodaRum - Um
Ithayam AkamakiLum - En
Innisai Thinam PaaDum - 2
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே Guitar
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே for Keyboard, Guitar and Piano