வாழ்வின் ஆதாரமே
தாழ்வில் என் பெலனே - 2
உம்மை அல்லா இத்தேசத்தில் துணையில்லையே
உம்மை அல்லா இவ்வேதத்தில் பெலன் இல்லையே - 2
ஒன்றும் இல்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே - 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது - 2
வாழ்வின் ஆதாரமே
Vaalvin Aathaaramae
தாழ்வில் என் பெலனே – 2
Thaalvil En Pelanae – 2
உம்மை அல்லா இத்தேசத்தில் துணையில்லையே
Ummai Allaa Iththaesaththil Thunnaiyillaiyae
உம்மை அல்லா இவ்வேதத்தில் பெலன் இல்லையே – 2
Ummai Allaa Ivvaethaththil Pelan Illaiyae – 2
ஒன்றும் இல்லா ஏழையாக இங்கு வந்தேனே
Ontum Illaa Aelaiyaaka Ingu Vanthaenae
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
Alavatta Kirupaiyaalae Uyarththi Vaiththeerae – 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
Enakkunndaana Yaavumae Ummaal Vanthathu
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது – 2
Enthan Santhaanam Eevaaka Neer Thanthathu – 2
வாழ்வின் ஆதாரமே Keyboard
Vaalvin AathaaraMae
Thaalvil En PeLanae - 2
Ummai Allaa Iththaesaththil ThunnaiyillaiYae
Ummai Allaa IvVaethaththil Pelan IllaiYae - 2
Ontum Illaa Aelaiyaaka Ingu VanthaeNae
Alavatta Kirupaiyaalae Uyarththi VaiththeeRae - 2
EnakKunndaana Yaavumae Ummaal VanthaThu
Enthan Santhaanam Eevaaka Neer ThanthaThu - 2
வாழ்வின் ஆதாரமே Guitar
வாழ்வின் ஆதாரமே for Keyboard, Guitar and Piano