🏠  Lyrics  Chords  Bible 

வாரும் ஐயா, போதகரே in D♭ Scale

D♭ = C♯
வாரும் ஐயா, போதகரே, வந்தெம்மிடம்
தங்கியிரும்- சேரும் ஐயா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்
ஒளி மங்கி இருளாச்சே
உத்தமரே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
ஆதரவே கருணை செய்வாய்
–வாரும் ஐயா
நானிருப்பேன் நடுவிலென்றீர்
நாயன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்
–வாரும் ஐயா
மனக்கண்கள் மறைக்குதையோ
மன்னவனார் சமுகமதை
இமைப்பொழுதில் மறந்தீரே
ஏகுபரா வாருமையா
–வாரும் ஐயா
உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமற பரிகரித்தே
பாக்யம் அளித்தாண்டருள்வாய்
–வாரும் ஐயா

வாரும் ஐயா, போதகரே, வந்தெம்மிடம்
Vaarum Aiyaa, Pothakarae, Vanthemmidam
தங்கியிரும்- சேரும் ஐயா பந்தியிலே
Thangiyirum- Serum Aiyaa Panthiyilae
சிறியவராம் எங்களிடம்
Siriyavaraam Engalidam

ஒளி மங்கி இருளாச்சே
Oli Mangi Irulaachchaே
உத்தமரே வாரும் ஐயா
Uththamarae Vaarum Aiyaa
கழித்திரவு காத்திருப்போம்
Kaliththiravu Kaaththiruppom
ஆதரவே கருணை செய்வாய்
Aatharavae Karunnai Seyvaay
--வாரும் ஐயா
--vaarum Aiyaa

நானிருப்பேன் நடுவிலென்றீர்
Naaniruppaen Naduvilenteer
நாயன் நாமம் நமஸ்கரிக்க
Naayan Naamam Namaskarikka
தாமதமேன் தயை புரிய
Thaamathamaen Thayai Puriya
தற்பரனே நலம் தருவாய்
Tharparanae Nalam Tharuvaay
--வாரும் ஐயா
--vaarum Aiyaa

மனக்கண்கள் மறைக்குதையோ
Manakkannkal Maraikkuthaiyo
மன்னவனார் சமுகமதை
Mannavanaar Samukamathai
இமைப்பொழுதில் மறந்தீரே
Imaippoluthil Marantheerae
ஏகுபரா வாருமையா
Aekuparaa Vaarumaiyaa
--வாரும் ஐயா
--vaarum Aiyaa

உந்தன் மனை திருச்சபையை
Unthan Manai Thiruchchapaiyai
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
Ulakamengum Valarththiduvaay
பந்தமற பரிகரித்தே
Panthamara Parikariththae
பாக்யம் அளித்தாண்டருள்வாய்
Paakyam Aliththaanndarulvaay
--வாரும் ஐயா
--vaarum Aiyaa


வாரும் ஐயா, போதகரே Keyboard

vaarum Aiyaa, pothakarae, vanthemmidam
thangiyirum- Serum Aiyaa Panthiyilae
siriyavaraam Engkalidam

oli Mangi irulaachchaே
uththamarae Vaarum Aiyaa
kaliththiravu Kaaththiruppom
aatharavae Karunnai Seyvaay
--vaarum Aiyaa

naaniruppaen Naduvilenteer
naayan Naamam Namaskarikka
thaamathamaen Thayai Puriya
tharparanae Nalam Tharuvaay
--vaarum Aiyaa

manakkannkal maraikkuthaiyo
mannavanaar Samukamathai
imaippoluthil Marantheerae
aekuparaa Vaarumaiyaa
--vaarum Aiyaa

unthan Manai thiruchchapaiyai
ulakamengum Valarththiduvaay
panthamara Parikariththae
paakyam Aliththaanndarulvaay
--vaarum Aiyaa


வாரும் ஐயா, போதகரே Guitar


வாரும் ஐயா, போதகரே for Keyboard, Guitar and Piano

Vaarum Aiyaa, Pothakarae Chords in D♭ Scale

English