வானத்தில் ஓர் நட்சத்திரம் என் உள்ளத்தில் இயேசு ராஜன் மாட்டுக் கொட்டினிலே இயேசு பிறந்தாரே ஏழ்மைக் கோலமதாய் நம் இயேசு பிறந்தாரே
…வானத்தில் தேவ தூதர் போல மண்ணில் வந்துதித்தார் மண்ணில் மனிதராய் என் மன்னர் பிறந்தாரே
…வானத்தில் தேடி வந்த ராஜன் வாசம் செய்கிறாரே உள்ளம் திறந்ததால் அவரைப் போற்றிடுவோம்
…வானத்தில்