🏠  Lyrics  Chords  Bible 

உன்னையே வெறுத்துவிட்டால் in A Scale

A
உன்னையே வெறுத்
C♯
துவிட்டால்
F♯m
E7
ஊழியம் செய்தி
A
டலாம்
Bm
E
சுயத்தை சாகடித்தா
E7
ல்
A
சுகமாய் வாழ்ந்திடலாம்
D
A
.
A
1. சிலுவை சுமப்
C♯m
பதனால்
E7
D
சிந்தையே மாறி
A7
விடும்
E
A
A
நீடிய பொ
D
றுமை வரும்
E
E7
நிரந்தர
A
அமைதி வரும்
D
A
.
2. பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே
.
3. நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே (மகளே)
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்
.
4. சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்
.
5. தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே
A
உன்னையே வெறுத்
C♯
துவிட்டால்
F♯m
Unnaiyae Veruththuvittal
E7
ஊழியம் செய்தி
A
டலாம்
Bm
ooliyam Seythidalaam
E
சுயத்தை சாகடித்தா
E7
ல்
Suyaththai Saakatiththaal
A
சுகமாய் வாழ்ந்திடலாம்
D
A
Sukamaay Vaalnthidalaam
.
.
A
1. சிலுவை சுமப்
C♯m
பதனால்
E7
1. Siluvai Sumappathanaal
D
சிந்தையே மாறி
A7
விடும்
E
A
Sinthaiyae Maari Vidum
A
நீடிய பொ
D
றுமை வரும்
E
Neetiya Porumai Varum
E7
நிரந்தர
A
அமைதி வரும்
D
A
niranthara Amaithi Varum
.
.
2. பெயர் புகழ் எல்லாமே
2. Peyar Pukal Ellaamae
இயேசுவின் நாமத்திற்கே
Yesuvin Naamaththirkae
கிறிஸ்து வளரட்டுமே
Kiristhu Valarattumae
நமது மறையட்டுமே
Namathu Maraiyattumae
.
.
3. நாளைய தினம் குறித்து
3. Naalaiya Thinam Kuriththu
கலங்காதே மகனே (மகளே)
Kalangaathae Makanae (makalae)
இதுவரை காத்த தெய்வம்
Ithuvarai Kaaththa Theyvam
இனியும் நடத்திடுவார்
Iniyum Nadaththiduvaar
.
.
4. சேர்த்து வைக்காதே
4. Serththu Vaikkaathae
திருடன் பறித்திடுவான்
Thirudan Pariththiduvaan
கொடுத்திடு கர்த்தருக்கே
Koduththidu Karththarukkae
குறைவின்றி காத்திடுவார்
Kuraivinti Kaaththiduvaar
.
.
5. தன்னலம் நோக்காமல்
5. Thannalam Nnokkaamal
பிறர் நலம் தேடிடுவோம்
Pirar Nalam Thaediduvom
இயேசுவில் இருந்த சிந்தை
Yesuvil Iruntha Sinthai
என்றுமே இருக்கட்டுமே
Entumae Irukkattumae

உன்னையே வெறுத்துவிட்டால் Keyboard

A
unnaiyae Veruth
C♯
thuvittal
F♯m
E7
ooliyam Seythi
A
dalaam
Bm
E
suyaththai Saakatiththaa
E7
l
A
sukamaay Vaalnthidalaam
D
A
.
A
1. Siluvai Sumap
C♯m
pathanaal
E7
D
sinthaiyae Maari
A7
Vidum
E
A
A
neetiya Po
D
rumai Varum
E
E7
niranthara
A
amaithi Varum
D
A
.
2. Peyar Pukal Ellaamae
Yesuvin Naamaththirkae
Kiristhu Valarattumae
Namathu Maraiyattumae
.
3. Naalaiya Thinam Kuriththu
Kalangaathae Makanae (makalae)
Ithuvarai Kaaththa Theyvam
Iniyum Nadaththiduvaar
.
4. Serththu Vaikkaathae
Thirudan Pariththiduvaan
Koduththidu Karththarukkae
Kuraivinti Kaaththiduvaar
.
5. Thannalam Nnokkaamal
Pirar Nalam Thaediduvom
Yesuvil Iruntha Sinthai
Entumae Irukkattumae

உன்னையே வெறுத்துவிட்டால் Guitar


உன்னையே வெறுத்துவிட்டால் for Keyboard, Guitar and Piano

Unnaiyae Veruththuvittal Chords in A Scale

Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து தமிழ் Lyrics
English