🏠  Lyrics  Chords  Bible 

உங்க பிரசன்னம் இல்லாமல் in F♯ Scale

நீரில்லாமல் நான் இல்லையே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே – 2

உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி – 2

அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே
விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே – 2
Neerillaamal Naan Illayae
Neer Sollaamal Uyarvu Illayae – 2

Unga Prasannam Thaan Enakku Mugavari
Unga Prasannam Thaan Enathu Thaguthi – 2

Ahaiththa Naal Muthal Ithuvarai Ennai
Vilagaatha Vakkuththaththam Prasannamae
Udaintha Naatkalil Koodavae Irunthu
Sugamaakkum Maruththuvam Prasanname
Vilai Poga Ennayum Malai Melae Nirutthi
Azhagu Paarppathum Prasannamae – 2


உங்க பிரசன்னம் இல்லாமல் for Keyboard, Guitar and Piano

Unga Prasannam Chords in F♯ Scale

English