🏠  Lyrics  Chords  Bible 

உங்க அழைப்பு இருந்ததால in E♭ Scale

E♭ = D♯

உங்க அழைப்பு இருந்ததால
நான் அழிந்து போகவில்லை
உங்க அன்பு இருந்ததால
நான் கைவிடப்படல
உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்து கொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல – 2

எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
உம் அழியாத அழைப்பு என்னை காத்துக் கொண்டதே
துரோகங்கள் வீண்பழிகள் என் மேல் விழுந்தும்
உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே

எஜமானனே என் எஜமானனே
என்னை அழைத்த எஜமானனே
எஜமானனே என் எஜமானனே
என்றும் நடத்தும் எஜமானனே



உங்க அழைப்பு இருந்ததால
Unga Alaippu Irunthathaala
நான் அழிந்து போகவில்லை
Naan Alinthu Pokavillai
உங்க அன்பு இருந்ததால
Unga Anpu Irunthathaala
நான் கைவிடப்படல
Naan Kaividappadala
உங்க கிருபை என்ன காப்பதால
Unga Kirupai Enna Kaappathaala
வாழ்ந்து கொண்டிருக்கேன்
Vaalnthu Konntirukkaen
உங்க அன்பிற்கு நிகரே இல்ல – 2
Unga Anpirku Nikarae Illa – 2

எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
Eththanai Paer Ennai Alikka Ninaiththum
உம் அழியாத அழைப்பு என்னை காத்துக் கொண்டதே
Um Aliyaatha Alaippu Ennai Kaaththuk Konndathae
துரோகங்கள் வீண்பழிகள் என் மேல் விழுந்தும்
Thurokangal Veennpalikal En Mael Vilunthum
உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே
Um Karai Padaatha Karangal Ennai Thaangi Konndathae

எஜமானனே என் எஜமானனே
Ejamaananae En Ejamaananae
என்னை அழைத்த எஜமானனே
Ennai Alaiththa Ejamaananae
எஜமானனே என் எஜமானனே
Ejamaananae En Ejamaananae
என்றும் நடத்தும் எஜமானனே
Entum Nadaththum Ejamaananae


உங்க அழைப்பு இருந்ததால Keyboard

Unga alaippu Irunthathaala
naan alinthu Pokavillai
unga anpu Irunthathaala
naan kaividappadala
unga kirupai Enna Kaappathaala
vaalnthu Konntirukkaen
unga anpirku Nikarae Illa – 2

eththanai Paer Ennai alikka Ninaiththum
um aliyaatha Alaippu Ennai kaaththuk Konndathae
thurokangal Veennpalikal en Mael Vilunthum
um karai Padaatha Karangal Ennai thaangi Konndathae

ejamaananae En ejamaananae
ennai Alaiththa ejamaananae
ejamaananae En ejamaananae
entum Nadaththum ejamaananae


உங்க அழைப்பு இருந்ததால Guitar


உங்க அழைப்பு இருந்ததால for Keyboard, Guitar and Piano

Unga Azhaippu Chords in E♭ Scale

English