உனக்கொரு நன்பன் இல்லை என்று
ஏங்குகிறாயோ இப்பூமியிலே
அன்னையை போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திடுவார் – நீ
கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
.. உனக்கோரு
தகப்பனும் தாயும் கை விட்டாலும்
தேவன் உன்னை கைவிடவே மாட்டார் – தம்
செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார்
.. உனக்கோரு
உனக்கொரு நண்பன் இயேசு உண்டு
அறவணைக்க ஓரு தகப்பனுண்டு
Unakkoru Nanpan Chords for Keyboard, Guitar and Piano