உம்மை நான் பார்க்கையிலே
என் பாவம் தெரிகிறதே
உம் பாதம் வருகையிலே
பாவங்கள் விலகிடுதே - 2
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் - 2
வழி விலகும் நேரமெல்லாம்
உம் சத்தம் கேட்கிறதே
வழி இதுவே என்றென்னை
உம் பக்கம் இழுக்கிறதே - 2
உம்மை நான் பார்க்கையிலே
Ummai Naan Paarkkaiyilae
என் பாவம் தெரிகிறதே
En Paavam Therikirathae
உம் பாதம் வருகையிலே
Um Paatham Varukaiyilae
பாவங்கள் விலகிடுதே – 2
Paavangal Vilakiduthae – 2
மன்னியும் என்னை மன்னியும்
Manniyum Ennai Manniyum
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் – 2
Um Iraththaththaal Kaluvi Manniyum – 2
வழி விலகும் நேரமெல்லாம்
Vali Vilakum Naeramellaam
உம் சத்தம் கேட்கிறதே
Um Saththam Kaetkirathae
வழி இதுவே என்றென்னை
Vali Ithuvae Entennai
உம் பக்கம் இழுக்கிறதே – 2
Um Pakkam Ilukkirathae – 2
உம்மை நான் பார்க்கையிலே Keyboard
Ummai Naan Paarkkaiyilae
En Paavam Therikirathae
Um Paatham Varukaiyilae
Paavangal Vilakiduthae - 2
Manniyum EnNai ManniyuM
Um IraththathThaal Kaluvi ManniyuM - 2
Vali Vilakum Naeramellaam
Um Saththam Kaetkirathae
Vali Ithuvae Entennai
Um Pakkam Ilukkirathae - 2
உம்மை நான் பார்க்கையிலே Guitar
உம்மை நான் பார்க்கையிலே for Keyboard, Guitar and Piano