🏠  Lyrics  Chords  Bible 

Ullam Paadum Naeramithu in D♯ Scale

உள்ளம் பாடும் நேரமிது
உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதரை போற்றும் நேரமிது
உன் அற்புதம் நிகழும் நாளுமிது -2
நீதியுண்டு பாவமில்லை
சுகமுண்டு வியாதியில்லை-2
நல்லதொன்று எனக்கொன்று
அன்றென்றும் என்றென்றும்
உள்ளதென்று பாடு இராஜா
யுத்தம் உண்டு தோல்லியில்லை
தேவைகள உண்டு குறைவுமில்லை
துன்பங்களுண்டு அசைவதில்லை
நல்லதொன்று எனக்குண்டு
செல்வமுண்டு வறுமையில்லை
இன்பமுண்டு துக்கமில்லை -2
நல்லதொன்று எனக்கொன்று
உள்ளதென்று பாடு இராஜா
யுத்தம் உண்டு தோல்லியில்லை
தேவைகள உண்டு குறைவுமில்லை
துன்பங்களுண்டு அசைவதில்லை
நல்லதொன்று எனக்குண்டு
…உள்ளம் பாடும்


Ullam Paadum Naeramithu Chords for Keyboard, Guitar and Piano

Ullam Paadum Naeramithu Chords in D♯ Scale

English