🏠  Lyrics  Chords  Bible 

உலகை இரட்சிப்பவரே – உன்னத Chords

உலகை இரட்சிப்பவரே – உன்னத
தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே
நீர் உயிரின் உறைவிடமே
காலங்கள் தொடங்கிடும் முன்
கர்த்தராய் இருந்தவரே – பூமியை
சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம் போல
மடிப்பதும் உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள்
மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே
அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும்
உமக்குள் அடங்கிடுதே
எங்களை கிறிஸ்துவுக்குள்ளே
தெரிந்து கொண்டவரும் நீர்
இரட்சிப்பின் திட்டங்களெல்லாம்
முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக
மாற்றியது அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றி பெற பரிசுத்த ஆவி
உண்டு பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே
எங்களை படைத்து விட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க
அன்புடன் அழைத்து விட்டீர்

உலகை இரட்சிப்பவரே – உன்னத
Ulakai Iratchippavarae – Unnatha
தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே
Theyvam Neerae Uyarntha Ataikkalamae
நீர் உயிரின் உறைவிடமே
Neer Uyirin Uraividamae

காலங்கள் தொடங்கிடும் முன்
kaalangal Thodangidum Mun
கர்த்தராய் இருந்தவரே – பூமியை
karththaraay Irunthavarae – Poomiyai
சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
sulalach Solli Kattalai Koduththavarae
வானத்தை விரிப்பதும் இஷ்டம் போல
Vaanaththai Virippathum Ishdam Pola
மடிப்பதும் உமக்கு கடினமில்லை
Matippathum Umakku Katinamillai
மின்னலை கைகளுக்குள்
Minnalai Kaikalukkul
மூடி வைத்து நடக்கிறீர்
Mooti Vaiththu Nadakkireer
உமக்கு நிகருமில்லையே
Umakku Nikarumillaiyae

உம்மிடம் அனுமதி கேட்டே
Ummidam Anumathi Kaettae
அணுவும் அசைகின்றதே
Anuvum Asaikintathae
அண்டசராசரம் யாவும்
Anndasaraasaram Yaavum
உமக்குள் அடங்கிடுதே
Umakkul Adangiduthae

எங்களை கிறிஸ்துவுக்குள்ளே
engalai Kiristhuvukkullae
தெரிந்து கொண்டவரும் நீர்
therinthu Konndavarum Neer
இரட்சிப்பின் திட்டங்களெல்லாம்
iratchippin Thittangalellaam
முன்னரே அறிந்திருந்தீர்
munnarae Arinthiruntheer
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக
Kiristhuvai Engalukkaay Saapamaaka
மாற்றியது அன்பினை அறிவிக்கத்தான்
Maattiyathu Anpinai Arivikkaththaan
அன்றாடம் வெற்றி பெற பரிசுத்த ஆவி
Antadam Vetti Pera Parisuththa Aavi
உண்டு பேரன்பை நிரூபிக்கத்தானே
Unndu Paeranpai Niroopikkaththaanae
உமது மகிமைக்குத்தானே
Umathu Makimaikkuththaanae
எங்களை படைத்து விட்டீர்
Engalai Pataiththu Vittir
எங்களை மகிமையில் சேர்க்க
Engalai Makimaiyil Serkka
அன்புடன் அழைத்து விட்டீர்
Anpudan Alaiththu Vittir


உலகை இரட்சிப்பவரே – உன்னத Keyboard

ulakai Iratchippavarae – Unnatha
theyvam Neerae Uyarntha Ataikkalamae
neer Uyirin Uraividamae

kaalangal Thodangidum Mun
karththaraay Irunthavarae – Poomiyai
sulalach Solli Kattalai Koduththavarae
vaanaththai Virippathum Ishdam Pola
matippathum Umakku Katinamillai
minnalai Kaikalukkul
mooti Vaiththu Nadakkireer
umakku Nikarumillaiyae

ummidam Anumathi Kaettae
anuvum Asaikintathae
anndasaraasaram Yaavum
umakkul Adangiduthae

engalai Kiristhuvukkullae
therinthu Konndavarum Neer
iratchippin Thittangalellaam
munnarae Arinthiruntheer
kiristhuvai Engalukkaay Saapamaaka
maattiyathu Anpinai Arivikkaththaan
antadam Vetti Pera Parisuththa Aavi
unndu Paeranpai Niroopikkaththaanae
umathu Makimaikkuththaanae
engalai Pataiththu Vittir
engalai Makimaiyil Serkka
anpudan Alaiththu Vittir


உலகை இரட்சிப்பவரே – உன்னத Guitar


உலகை இரட்சிப்பவரே – உன்னத for Keyboard, Guitar and Piano
Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே தமிழ் Lyrics
English