🏠  Lyrics  Chords  Bible 

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் in D♯ Scale

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நா ளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் -2

குழப்பங்கள் என்னை குழப்பும் போது
குழந்தை போல நான் உம்முன் வருவேன்
போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
யூத ராஜ சிங்கத் திடம் அடைக்கலம் புகுவேன்

பாரங்கள் என்னை அழுத்தும் போது
உம் பாதத்தை நான் பிடித்துக் கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும் போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்



தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
Thookki Sumappeerae Vaalnaalellaam
தூக்கி சுமப்பீரே வாழ்நா ளெல்லாம்
Thookki Sumappeerae Vaalnaa Lellaam
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
Unthan Tholkalil Naan Kidappaen
பயமின்றி வாழ்ந்திடுவேன் -2
Payaminti Vaalnthiduvaen -2

குழப்பங்கள் என்னை குழப்பும் போது
Kulappangal Ennai Kulappum Pothu
குழந்தை போல நான் உம்முன் வருவேன்
Kulanthai Pola Naan Ummun Varuvaen
போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
Poraattangal Enai Nnokki Kerchchikkum Pothu
யூத ராஜ சிங்கத் திடம் அடைக்கலம் புகுவேன்
Yootha Raaja Singath Thidam Ataikkalam Pukuvaen

பாரங்கள் என்னை அழுத்தும் போது
Paarangal Ennai Aluththum Pothu
உம் பாதத்தை நான் பிடித்துக் கொள்வேன்
Um Paathaththai Naan Pitiththuk Kolvaen
யாருமின்றி நான் கலங்கும் போது
Yaaruminti Naan Kalangum Pothu
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்
En Nannpanaaka Neerae Ennai Nadaththich Selveer


தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் Keyboard

thookki Sumappeerae Vaalnaalellaam
thookki sumappeerae Vaalnaa lellaam
unthan Tholkalil naan Kidappaen
payaminri Vaalnthiduvaen -2

kulappangal Ennai kulappum Pothu
kulanthai Pola Naan Ummun Varuvaen
poraattangal Enai Nnokki Kerchchikkum Pothu
yootha Raaja singath Thidam Ataikkalam Pukuvaen

paarangal Ennai aluththum Pothu
um Paathaththai Naan pitiththuk kolvaen
yaaruminti Naan kalangum Pothu
en Nannpanaaka neerae Ennai nadaththich Selveer


தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் Guitar


தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் for Keyboard, Guitar and Piano

Thooki Sumapeerae Valnaal Ellam Chords in D♯ Scale

Thooki Sumapeerae தமிழ் Lyrics
English