🏠  Lyrics  Chords  Bible 

தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும் in D Scale

தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர்
உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடு வார் என்றுமே
காத்திடுவார் என்றுமே
ஜயமிருந்ததோர் காலத்தில்
ஆவிக்குறைவத்தால்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீக்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்
…காக்கும் வல்ல
என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வள்வன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்
…காக்கும் வல்ல

தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும்
Thollaik Ka‌shdangal Soolnthidum
துன்பம் துக்கம் வரும்
Thunpam Thukkam Varum
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
Inpaththil Thunpam Naernthidum
இருளாய் தோன்றும் எங்கும்
Irulaay Thontum Engum

சோதனை வரும் வேளையில்
Sothanai Varum vaelaiyil
சொற்கேட்கும் செவியிலே
Sorkaetkum Seviyilae
பரத்திலிருந்து ஜெயம் வரும்
Paraththilirunthu Jeyam Varum
பரன் என்னைக் காக்க வல்லோர்
Paran Ennaik Kaakka Vallor

காக்கும் வல்ல மீட்பர்
Kaakkum Valla Meetpar
உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு
Unndenakku Unndenakku Unndenakku
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
Kaakkum Valla meetpar Unndenakku
காத்திடு வார் என்றுமே
Kaaththidu Vaar Entumae
காத்திடுவார் என்றுமே
Kaaththiduvaar Entumae

ஜயமிருந்ததோர் காலத்தில்
Jayamirunthathor Kaalaththil
ஆவிக்குறைவத்தால்
Aavikkuraivaththaal
மீட்பர் உதிர பெலத்தால்
Meetpar Uthira Pelaththaal
சத்துருவை வென்றேன்
Saththuruvai Venten
என் பயம் யாவும் நீக்கிற்றே
En Payam Yaavum Neekkitte
இயேசு கை தூக்கினார்
Yesu Kai Thookkinaar
முற்றும் என் உள்ளம் மாறிற்று
Muttum En Ullam Maarittu
இயேசென்னைக் காக்க வல்லோர்
Iyaesennaik Kaakka Vallor
...காக்கும் வல்ல
...kaakkum Valla

என்ன வந்தாலும் நம்புவேன்
Enna Vanthaalum Nampuvaen
என் நேச மீட்பரை
En Naesa Meetparai
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
Yaar Kaivittalum Pin Selvaen
எனது இயேசுவை
Enathu Yesuvai
அகல ஆழ உயரமாய்
Akala Aala Uyaramaay
எவ்வள்வன்பு கூர்ந்தார்
Evvalvanpu Koornthaar
என்ன துன்பங்கள் வந்தாலும்
Enna Thunpangal Vanthaalum
அவர் என்னைக் கைவிடமாட்டார்
Avar Ennaik Kaividamaattar
...காக்கும் வல்ல
...kaakkum Valla


தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும் Keyboard

thollaik Ka‌shdangal Soolnthidum
thunpam Thukkam Varum
inpaththil Thunpam Naernthidum
irulaay Thonrum Engum

sothanai Varum vaelaiyil
sorkaetkum Seviyilae
paraththilirunthu Jeyam Varum
paran Ennaik Kaakka Vallor

kaakkum Valla Meetpar
unndenakku Unndenakku Unndenakku
kaakkum Valla meetpar Unndenakku
kaaththidu Vaar Entumae
kaaththiduvaar Entumae

jayamirunthathor Kaalaththil
aavikkuraivaththaal
meetpar Uthira Pelaththaal
saththuruvai Venten
en Payam Yaavum Neekkitte
Yesu Kai Thookkinaar
muttum En Ullam Maarittu
iyaesennaik Kaakka vallor
...kaakkum Valla

enna Vanthaalum Nampuvaen
en Naesa Meetparai
yaar Kaivittalum Pin Selvaen
enathu Iyaesuvai
akala Aala Uyaramaay
evvalvanpu Koornthaar
enna Thunpangkal Vanthaalum
avar Ennaik Kaividamaatdaar
...kaakkum Valla


தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும் Guitar


தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும் for Keyboard, Guitar and Piano

Thollaik Ka‌shdangal Soolnthidum Chords in D Scale

Kakkum Valla Meetpar – தொல்லை கஷ்டங்கள் – Thollai Kastham Vanthallum தமிழ் Lyrics
English