🏠  Lyrics  Chords  Bible 

தாசரே இத்தரணியை அன்பாய் Chords

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டுப் பாரஞ் சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே



தாசரே இத்தரணியை அன்பாய்
Thaasarae Iththaranniyai Anpaay
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
Yesuvukku Sonthamaakkuvom
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
Naesamaay Yesuvaik Kooruvom, Avaraik
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
Kaannpippom, Maavirul Neekkuvom,
வெளிச்சம் வீசுவோம்
Velichcham Veesuvom

வருத்தப்பட்டுப் பாரஞ் சுமப்போரை
Varuththappattup Paaranj Sumapporai
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
Varunthiyanpaay Alaiththiduvom
உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை
Uriththaay Yesu Paavap Paaraththai
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே
Namathu Thukkaththai Namathu Thunpaththaich Sumanthu Theerththaarae


தாசரே இத்தரணியை அன்பாய் Keyboard

thaasarae Iththaranniyai Anpaay
Yesuvukku sonthamaakkuvom
naesamaay Iyaesuvaik Kooruvom, avaraik
kaannpippom, maavirul neekkuvom,
velichcham Veesuvom

varuththappattup paaranj Sumapporai
varunthiyanpaay alaiththiduvom
uriththaay Yesu paavap Paaraththai
namathu Thukkaththai namathu Thunpaththaich sumanthu Theerththaarae


தாசரே இத்தரணியை அன்பாய் Guitar


தாசரே இத்தரணியை அன்பாய் for Keyboard, Guitar and Piano
Thasare Itharaniyai Anbai தமிழ் Lyrics
English