🏠  Lyrics  Chords  Bible 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் Chords

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்



சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
Siluvaiyin Nilalil Anuthinam Atiyaan
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
Saaynthilaippaariduvaen – Aa! Aa!
சிலுவை அன்பின் மறைவில்
Siluvai Anpin Maraivil
கிருபையின் இனிய நிழலில்
Kirupaiyin Iniya Nilalil
ஆத்தும நேசரின் அருகில்
Aaththuma Naesarin Arukil
அடைகிறேன் ஆறுதல் மனதில்
Ataikiraen Aaruthal Manathil

பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
Paavap Paarach Sumaiyathaal Sornthae
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
Thalarntha En Jeeviyamae – Aa! Aa!
சிலுவையண்டை வந்ததினால்
Siluvaiyanntai Vanthathinaal
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
Sirantha Santhoshang Kanndathinaal
இளைப்படையாது மேலோகம்
Ilaippataiyaathu Maelokam
ஏகுவேன் பறந்தே வேகம்
Aekuvaen Paranthae Vaekam


சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் Keyboard

siluvaiyin nilalil anuthinam atiyaan
saaynthilaippaariduvaen – Aa! Aa!
siluvai Anpin Maraivil
kirupaiyin Iniya nilalil
aaththuma Naesarin Arukil
ataikiraen Aaruthal manathil

paavap paarach sumaiyathaal Sornthae
thalarntha en Jeeviyamae – Aa! Aa!
siluvaiyanntai Vanthathinaal
sirantha Santhoshang Kanndathinaal
ilaippataiyaathu Maelokam
aekuvaen Paranthae Vaekam


சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் Guitar


சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் for Keyboard, Guitar and Piano
Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் தமிழ் Lyrics
English