🏠  Lyrics  Chords  Bible 

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே Chords

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே
ஜோதி வடிவான சுந்தர மைந்தனே
ஜோதி மயமான சுந்தர மைந்தனே
ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் நேசரே
– சாரோனின்
காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
பூரண பரிபூரண அழகுள்ள ராஜகுமாரனே
– சாரோனின்
வார்த்தை வடிவான வல்லமை தேவனே
வாழ்வளிக்க தூய வாழ்வளிக்க வந்த தேவகுமாரனே
– சாரோனின்

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
Saaronin Rojaavae Leeli Pushpamae En
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
Saaronin Rojaavae Leeli Pushpamae En
சாரோனின் ரோஜாவே
Saaronin Rojaavae

ஜோதி வடிவான சுந்தர மைந்தனே
Jothi Vativaana Sunthara Mainthanae
ஜோதி மயமான சுந்தர மைந்தனே
Jothi Mayamaana Sunthara Mainthanae
ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் நேசரே
Aayiram Pathinaayiram Paerkalil Sirantha En Naesarae
– சாரோனின்
– Saaronin

காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
Kaattu Marangalil Kichchili Maram Pol
பூரண பரிபூரண அழகுள்ள ராஜகுமாரனே
Poorana Paripoorana Alakulla Raajakumaaranae
– சாரோனின்
– Saaronin

வார்த்தை வடிவான வல்லமை தேவனே
Vaarththai Vativaana Vallamai Thaevanae
வாழ்வளிக்க தூய வாழ்வளிக்க வந்த தேவகுமாரனே
Vaalvalikka Thooya Vaalvalikka Vantha Thaevakumaaranae
– சாரோனின்
– Saaronin


சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே Keyboard

saaronin Rojaavae Leeli Pushpamae En
saaronin Rojaavae Leeli Pushpamae En
saaronin Rojaavae

jothi Vativaana Sunthara Mainthanae
jothi Mayamaana Sunthara Mainthanae
aayiram Pathinaayiram Paerkalil Sirantha En Naesarae
– Saaronin

kaattu Marangalil Kichchili Maram Pol
poorana Paripoorana Alakulla Raajakumaaranae
– Saaronin

vaarththai Vativaana Vallamai Thaevanae
vaalvalikka Thooya Vaalvalikka Vantha Thaevakumaaranae
– Saaronin


சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே Guitar


சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே for Keyboard, Guitar and Piano
Pareer Arunodhayam – பாரீர் அருணோதயம் போல் தமிழ் Lyrics
English