🏠  Lyrics  Chords  Bible 

போதகர் வந்து விட்டார் in A♯ Scale

போதகர் வந்து விட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா எழுந்து வா (4)
கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே
…எழுந்து வா
பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவ மைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே
…எழுந்து வா
கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார்
…எழுந்து வா

போதகர் வந்து விட்டார்
Pothakar Vanthu Vittar
உன்னைத் தான் அழைக்கிறார்
Unnaith Thaan Alaikkiraar
எழுந்து வா எழுந்து வா (4)
Elunthu Vaa Elunthu Vaa (4)

கண்ணீர் கடலில் மூழ்கி
Kannnneer Kadalil Moolki
கலங்கி தவிக்கிறாயோ
Kalangi Thavikkiraayo
கலங்காதே திகையாதே
Kalangaathae Thikaiyaathae
கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே
Karththar Un Ataikkalam – Makalae
...எழுந்து வா
...elunthu Vaa

பாவச்சேற்றில் மூழ்கி
Paavachchaேttil Moolki
பயந்து சாகிறாயோ
Payanthu Saakiraayo
தேவ மைந்தன் தேடுகிறார்
Thaeva Mainthan Thaedukiraar
தேற்றிட அழைக்கிறார் மகளே
Thaettida Alaikkiraar Makalae
...எழுந்து வா
...elunthu Vaa

கல்வாரி சிலுவையைப் பார்
Kalvaari Siluvaiyaip Paar
கதறும் இயேசுவைப் பார்
Katharum Yesuvaip Paar
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
Un Paadukal Aettuk Konndaar
உன் துக்கம் சுமந்து கொண்டார்
Un Thukkam Sumanthu Konndaar
...எழுந்து வா
...elunthu Vaa


போதகர் வந்து விட்டார் Keyboard

pothakar Vanthu Vittar
unnaith Thaan Alaikkiraar
elunthu Vaa Elunthu Vaa (4)

kannnneer Kadalil Moolki
kalangi Thavikkiraayo
kalangaathae thikaiyaathae
karththar Un Ataikkalam – Makalae
...elunthu Vaa

paavachchaேttil Moolki
payanthu Saakiraayo
thaeva Mainthan Thaedukiraar
thaettida Alaikkiraar Makalae
...elunthu Vaa

kalvaari Siluvaiyaip Paar
katharum Iyaesuvaip Paar
un Paadukal Aerruk Konndaar
un Thukkam Sumanthu Konndaar
...elunthu Vaa


போதகர் வந்து விட்டார் Guitar


போதகர் வந்து விட்டார் for Keyboard, Guitar and Piano

Pothakar Vanthu Vittar Chords in A♯ Scale

Pothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார் தமிழ் Lyrics
English