🏠  Lyrics  Chords  Bible 

பிறந்த நாள் முதலாய் in A♯ Scale

பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே - 2

மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்த வேளையிலும்
என்னை கீழே விடவில்லை - 2

தீங்கு நாளிலே
கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே
உம் வேளைக்காகவே - 2

கன்மலை மேல் என்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல்
என் நாவில் தந்தீரே - 2

பிறக்கும் முன்னமே
என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே
ழகாக வரைந்தீரே - 2

என்னிடம் உள்ளதையே
உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே
அதை காத்திட வல்லவரே - 2

பிறந்த நாள் முதலாய்
Pirantha Naal Muthalaay
உம் தோளில் சுமந்தீரே
Um Tholil Sumantheerae
தகப்பனிலும் மேலாய்
Thakappanilum Maelaay
தனி பாசம் வைத்தீரே – 2
Thani Paasam Vaiththeerae – 2

மெதுவான தென்றல்
Methuvaana Thental
கொடுங்காற்றாய் மாறி
Kodungaattaாy Maari
அடித்த வேளையிலும்
Atiththa Vaelaiyilum
என்னை கீழே விடவில்லை – 2
Ennai Geelae Vidavillai – 2

தீங்கு நாளிலே
Theengu Naalilae
கூடார மறைவிலே
Koodaara Maraivilae
ஒளித்து வைத்தீரே
Oliththu Vaiththeerae
உம் வேளைக்காகவே – 2
Um Vaelaikkaakavae – 2

கன்மலை மேல் என்னை
Kanmalai Mael Ennai
உயர்த்தி வைத்தீரே
Uyarththi Vaiththeerae
துதிக்கும் புது பாடல்
Thuthikkum Puthu Paadal
என் நாவில் தந்தீரே – 2
En Naavil Thantheerae – 2

பிறக்கும் முன்னமே
Pirakkum Munnamae
என் பெயரை அறிந்தீரே
En Peyarai Arintheerae
அவயம் அனைத்துமே
Avayam Anaiththumae
ழகாக வரைந்தீரே – 2
Alakaaka Varaintheerae – 2

என்னிடம் உள்ளதையே
Ennidam Ullathaiyae
உம்மிடம் ஒப்படைத்தேன்
Ummidam Oppataiththaen
அந்நாள் வரையிலுமே
Annaal Varaiyilumae
அதை காத்திட வல்லவரே – 2
Athai Kaaththida Vallavarae – 2


பிறந்த நாள் முதலாய் Keyboard

Pirantha Naal Muthalaay
Um Tholil Sumantheerae
Thakappanilum Maelaay
Thani Paasam VaiththeeRae - 2

Methuvaana Thental
Kodungaattaாy Maari
Atiththa Vaelaiyilum
Ennai Geelae Vidavillai - 2

Theengu NaaliLae
Koodaara MaraiviLae
Oliththu Vaiththeerae
Um VaelaikkaakaVae - 2

Kanmalai Mael Ennai
Uyarththi Vaiththeerae
Thuthikkum Puthu Paadal
En Naavil ThanTheerae - 2

Pirakkum MunnaMae
En Peyarai ArintheeRae
Avayam AnaiththuMae
ALakaaka VaraintheeRae - 2

Ennidam Ullathaiyae
Ummidam Oppataiththaen
Annaal Varaiyilumae
Athai Kaaththida Vallavarae - 2

பிறந்த நாள் முதலாய் Guitar


பிறந்த நாள் முதலாய் for Keyboard, Guitar and Piano

Pirantha Naal Muthalaai Chords in A♯ Scale

Malae malae தமிழ் Lyrics
English