பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை - 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன் - 2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் - 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே - 2
குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே - 2
பரிசுத்தரே எங்கள் தெய்வமே
Parisuththarae Engal Theyvamae
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை - 2
Uyarththukirom Unthan Naamaththai - 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
Neerae En Thaevan Neerae En Raajan
உம்மை போல யாருமில்லை
Ummai Pola Yaarumillai
உம்மை உயர்த்திடுவேன் - 2
Ummai Uyarththiduvaen - 2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
Engal Maththiyil Asaivaadidum
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் - 2
Parisuththa Naamaththai Uyarththukirom - 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
Neerae En Thaevan Neerae En Raajan
உம்மை போல யாருமில்லை
Ummai Pola Yaarumillai
உம்மை உயர்த்திடுவேன்-2
Ummai Uyarththiduvaen-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
Engalukkaakavae Siluvaiyil Mariththirae
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே - 2
En Paavam Sumanthirae En Yesuvae - 2
குயவனே உம் கையில்
Kuyavanae Um Kaiyil
என்னையே தருகின்றேன்
Ennaiyae Tharukinten
உம்மை போலவே மாற்றிடுமே - 2
Ummai Polavae Maattidumae - 2
பரிசுத்தரே எங்கள் தெய்வமே Keyboard
parisuththarae Engal theyvamae
uyarththukirom Unthan naamaththai - 2
neerae En thaevan Neerae En raajan
ummai pola Yaarumillai
ummai uyarththiduvaen - 2
engal Maththiyil asaivaadidum
parisuththa Naamaththai uyarththukirom - 2
neerae En thaevan neerae En raajan
ummai pola Yaarumillai
ummai uyarththiduvaen-2
engalukkaakavae siluvaiyil Mariththirae
en Paavam Sumanthirae en Yesuvae - 2
kuyavanae Um Kaiyil
ennaiyae Tharukinten
ummai Polavae maattidumae - 2
பரிசுத்தரே எங்கள் தெய்வமே Guitar
பரிசுத்தரே எங்கள் தெய்வமே for Keyboard, Guitar and Piano