🏠  Lyrics  Chords  Bible 

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி Chords

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே



ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
Oottappada Vaenndumae Unnathaththin Aavi
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
Uyirppikka Vaenndum Emmai Thaevaa
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
Munmaariyaaka Antu Polinthitta Aaviyae
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே
Pinmaariyaaka Intu Polinthidumae

எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
Ennnney Apishaekamae En Thalaiyai Nanaikka
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
Aaviyaal Nirappumae Paaththiram Valinthodum
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
Neechchal Aalam Moolkiyae Naesar Anpil Makila
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்
Akkini Apishaekam Enthan Aaval Theernthidum

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
Thaeva Mainthan Yesuvai Visuvaasiththom
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
Pothikkum Aaviyaalae Niraiththidumae


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி Keyboard

oottappada Vaenndumae unnathaththin Aavi
uyirppikka Vaenndum Emmai Thaevaa
munmaariyaaka Antu polinthitta Aaviyae
pinmaariyaaka Intru Polinthidumae

ennnney Apishaekamae en Thalaiyai Nanaikka
aaviyaal Nirappumae paaththiram Valinthodum
neechchal Aalam Moolkiyae naesar Anpil Makila
akkini Apishaekam enthan Aaval Theernthidum

thaeva Mainthan Yesuvai Visuvaasiththom
pothikkum Aaviyaalae Niraiththidumae


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி Guitar


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி for Keyboard, Guitar and Piano
Ootra Pada Vendume தமிழ் Lyrics
English