நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே
நித்தமும் பிரகாசிக்கின்றார்
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
பரிசுத்தமுடன் மின்னுதே
சீயோனிலே சுவிசேஷக
ஜெப ஐக்கியமே காணுவோம்
ஜெயங்கொண்டோராய் ஜெப வீர்ராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்
—நித்தியான்ந்த
சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன்
நெருங்கி வந்து நிற்கிறார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத் திரளாய் மாறுவான்
—நித்தியான்ந்த
உலகமெங்கும் சுவிசேஷத்தின்
உயர்ந்த கொடி பறக்கும்
திறந்த வாசலுள்ளே பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம்
–நித்தியான்ந்த
நரக வழி செல்லும் மாந்தர்க்காய்
நடு இராப்பகல் அழுதே-நம் தலை
தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
நனைந்து வருந்தி ஜெபிப்போம்
—நித்தியான்ந்த
அவமானங்கள் பரிகாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும்
அல்லும் பகலும் நாடுவோம்–
—-நித்தியான்ந்த
எதிராளிகள் எதிரே பந்தி
எமக்காயத்தப்படுத்தி-எம் தலை
எண்ணெயால் அபிஷேகித்தார்
எரிகோ மதிலும் வீழ்ந்திடும்
—நித்தியான்ந்த
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே
Niththiyaanntha Karththar Yesuvae
நித்தமும் பிரகாசிக்கின்றார்
Niththamum Pirakaasikkintar
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
Parvatham Meethilae Pakthar Paathangal
பரிசுத்தமுடன் மின்னுதே
parisuththamudan Minnuthae
சீயோனிலே சுவிசேஷக
Seeyonilae Suviseshaka
ஜெப ஐக்கியமே காணுவோம்
Jepa Aikkiyamae Kaanuvom
ஜெயங்கொண்டோராய் ஜெப வீர்ராய்
Jeyangaொnntooraay Jepa Veerraay
சிலுவை யாத்திரை செல்லுவோம்
Siluvai Yaaththirai Selluvom
---நித்தியான்ந்த
---niththiyaanntha
சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன்
Sitru Manthaiyin Periya Maeyppan
நெருங்கி வந்து நிற்கிறார்
Nerungi Vanthu Nirkiraar
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
Sinnavan Aayiram Pathinaayiram
சேனைத் திரளாய் மாறுவான்
senaith Thiralaay Maaruvaan
---நித்தியான்ந்த
---niththiyaanntha
உலகமெங்கும் சுவிசேஷத்தின்
Ulakamengum Suviseshaththin
உயர்ந்த கொடி பறக்கும்
Uyarntha Koti Parakkum
திறந்த வாசலுள்ளே பிரவேசித்து
Thirantha Vaasalullae Piravaesiththu
சிறந்த சேவை செய்குவோம்
sirantha Sevai Seykuvom
--நித்தியான்ந்த
--niththiyaanntha
நரக வழி செல்லும் மாந்தர்க்காய்
Naraka Vali Sellum Maantharkkaay
நடு இராப்பகல் அழுதே-நம் தலை
Nadu Iraappakal Aluthae-nam Thalai
தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
Thannnneeraay Kannkal Kannnneeraay
நனைந்து வருந்தி ஜெபிப்போம்
nanainthu Varunthi Jepippom
---நித்தியான்ந்த
---niththiyaanntha
அவமானங்கள் பரிகாசங்கள்
Avamaanangal Parikaasangal
அடைந்தாலும் நாம் உழைப்போம்
Atainthaalum Naam Ulaippom
ஆத்தும பாரமும் பிரயாசமும்
Aaththuma Paaramum Pirayaasamum
அல்லும் பகலும் நாடுவோம்--
allum Pakalum Naaduvom--
----நித்தியான்ந்த
----niththiyaanntha
எதிராளிகள் எதிரே பந்தி
Ethiraalikal Ethirae Panthi
எமக்காயத்தப்படுத்தி-எம் தலை
Emakkaayaththappaduththi-em Thalai
எண்ணெயால் அபிஷேகித்தார்
Ennnneyaal Apishaekiththaar
எரிகோ மதிலும் வீழ்ந்திடும்
eriko Mathilum Veelnthidum
---நித்தியான்ந்த
---niththiyaanntha
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே Keyboard
niththiyaanntha Karththar Yesuvae
niththamum Pirakaasikkinraar
parvatham Meethilae Pakthar Paathangal
parisuththamudan Minnuthae
seeyonilae Suviseshaka
jepa Aikkiyamae Kaanuvom
jeyangaொnntooraay Jepa veerraay
siluvai Yaaththirai selluvom
---niththiyaanntha
sitru Manthaiyin Periya Maeyppan
nerungi Vanthu Nirkiraar
sinnavan Aayiram Pathinaayiram
senaith Thiralaay Maaruvaan
---niththiyaanntha
ulakamengum Suviseshaththin
uyarntha Koti parakkum
thirantha Vaasalullae Piravaesiththu
sirantha Sevai Seykuvom
--niththiyaanntha
naraka Vali Sellum Maantharkkaay
nadu Iraappakal Aluthae-nam Thalai
thannnneeraay Kannkal Kannnneeraay
nanainthu Varunthi Jepippom
---niththiyaanntha
avamaanangal Parikaasangal
atainthaalum Naam Ulaippom
aaththuma Paaramum Pirayaasamum
allum Pakalum Naaduvom--
----niththiyaanntha
ethiraalikal Ethirae Panthi
emakkaayaththappaduththi-em Thalai
ennnneyaal Apishaekiththaar
eriko Mathilum Veelnthidum
---niththiyaanntha
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே Guitar
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே for Keyboard, Guitar and Piano