நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன் - 2
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை - 2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன் - 2
நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா - 2
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே - 2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே - 2
நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா - 2
நீங்க செஞ்ச நன்மைகளை
Neenga Senja Nanmaikalai
நெனச்சு பாக்குறேன்
Nenachchu Paakkuraen
தினம் தினம் நன்றி சொல்லி
Thinam Thinam Nanti Solli
துதிச்சி மகிழுறேன் – 2
Thuthichchi Makiluraen – 2
புழுதியில் புரண்ட என்னை
Puluthiyil Purannda Ennai
குப்பையில் கிடந்த என்னை – 2
Kuppaiyil Kidantha Ennai – 2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
Kanmalai Mael Uyarththi Vachcha
உம்மை உயர்த்துவேன் – 2
Ummai Uyarththuvaen – 2
நன்றி அய்யா நன்றி அய்யா
Nanti Ayyaa Nanti Ayyaa
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2
Naalellaam Umakkae Nanti Ayyaa – 2
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
En Karuvai Um Kannkal Kanndathinaalae
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2
Um Karangal En Vaalvai Thottathinaalae – 2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
Ontukkum Uthavaatha Ennai Thaeti Vantheerae
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே – 2
Umathu Sevaikkaaka Ennai Therinthu Konntirae – 2
நன்றி அய்யா நன்றி அய்யா
Nanti Ayyaa Nanti Ayyaa
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2
Naalellaam Umakkae Nanti Ayyaa – 2
நீங்க செஞ்ச நன்மைகளை Keyboard
Neenga Senja Nanmaikalai
Nenachchu Paakkuraen
Thinam Thinam Nanti Solli
Thuthichchi Makiluraen - 2
Puluthiyil Purannda Ennai
Kuppaiyil Kidantha Ennai - 2
Kanmalai Mael Uyarththi Vachcha
Ummai UyarththuVaen - 2
Nanti Ayyaa Nanti Ayyaa
Naalellaam Umakkae Nanti AyYaa - 2
En Karuvai Um Kannkal Kanndathinaalae
Um Karangal En Vaalvai Thottathinaalae - 2
Ontukkum Uthavaatha Ennai Thaeti Vantheerae
Umathu Sevaikkaaka Ennai Therinthu Konntirae - 2
Nanti Ayyaa Nanti Ayyaa
Naalellaam Umakkae Nanti AyYaa - 2
நீங்க செஞ்ச நன்மைகளை Guitar
நீங்க செஞ்ச நன்மைகளை for Keyboard, Guitar and Piano