நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே - 2
நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் - 2
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே - 2
நல்லவரே என் இயேசுவே
Nallavarae En Yesuvae
நான் பாடும் பாடலின் காரணரே – 2
Naan Paadum Paadalin Kaaranarae – 2
நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
Nanmaikal Ethir Paarththu Uthavaathavar
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் – 2
Aelaiyaam Ennai Entum Maravaathavar – 2
துதி உமக்கே கனம் உமக்கே
Thuthi Umakkae Kanam Umakkae
புகழும் மேன்மையும் ஒருவருக்கே – 2
Pukalum Maenmaiyum Oruvarukkae – 2
நல்லவரே என் இயேசுவே Keyboard
NallavaRae En YesuVae
Naan Paadum Paadalin KaaranaRae - 2
Nanmaikal Ethir Paarththu UthavaathaVar
Aelaiyaam Ennai Entum MaravaathaVar - 2
Thuthi UmakKae Kanam UmakKae
Pukalum Maenmaiyum OruvarukKae - 2
நல்லவரே என் இயேசுவே Guitar
நல்லவரே என் இயேசுவே for Keyboard, Guitar and Piano