🏠  Lyrics  Chords  Bible 

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் in G Scale

நான் நிற்பதும் நிர்முலமாகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும்
சுகமுடன் இருப்பதும் கிருபையே
கிருபையே தேவகிருபையே
தேவகிருபையே தேவகிருபையே – 2
காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் - 2
கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2
அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் – 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே – 2

நான் நிற்பதும் நிர்முலமாகாததும்
Naan Nirpathum Nirmulamaakaathathum
தேவ கிருபையே
Thaeva Kirupaiyae
நான் உயிருடன் வாழ்வதும்
Naan Uyirudan Vaalvathum
சுகமுடன் இருப்பதும் கிருபையே
Sukamudan Iruppathum Kirupaiyae
கிருபையே தேவகிருபையே
Kirupaiyae Thaevakirupaiyae
தேவகிருபையே தேவகிருபையே - 2
Thaevakirupaiyae Thaevakirupaiyae - 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
Kaalaiyil Eluvathum Karththarai Thuthippathum
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
Maalaiyil Kaappudan Illam Varuvathum Kirupaiyae
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2
Paeாkkilum Varaththilum Theாlaithoora Payanaththilum - 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2
Paatham Kallilae Idaraamal Kaappathum Kirupaiyae - Un - 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
Kannnneer Kavalaikalil Kashda Nashdangalil
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
Thushdanin Kaikku Vilakki Kaappathum Kirupaiyae
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
Aaliyin Naduvilum Seeridum Puyalinilum - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2
Neermael Nadanthu Vanthu Ennaik Kaappathum Kirupaiyae - 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
Akkini Naduvinilae Ennai Eriththida Naernthaalum
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
Thoothanaaka Nintu Ennai Kaappathum Kirupaiyae
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2
Aattith Thaettiyae Aravannaiththidum - 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2
Maaperum Kirupaiyae Engal Thaeva Kirupaiyae - 2


நான் நிற்பதும் நிர்முலமாகாததும் Keyboard

naan Nirpathum Nirmulamaakaathathum
thaeva Kirupaiyae
naan Uyirudan Vaalvathum
sukamudan Iruppathum Kirupaiyae
kirupaiyae Thaevakirupaiyae
thaevakirupaiyae Thaevakirupaiyae - 2

kaalaiyil Eluvathum Karththarai Thuthippathum
maalaiyil Kaappudan Illam Varuvathum Kirupaiyae
paeாkkilum Varaththilum Theாlaithoora Payanaththilum - 2
paatham Kallilae Idaraamal Kaappathum Kirupaiyae - Un - 2

kannnneer Kavalaikalil Kashda Nashdangalil
thushdanin Kaikku Vilakki Kaappathum Kirupaiyae
aaliyin Naduvilum seeridum Puyalinilum - 2
neermael Nadanthu Vanthu Ennaik Kaappathum Kirupaiyae - 2

akkini Naduvinilae Ennai Eriththida Naernthaalum
thoothanaaka Nintu Ennai Kaappathum Kirupaiyae
aattith Thaettiyae aravannaiththidum - 2
maaperum Kirupaiyae Engkal Thaeva Kirupaiyae - 2


நான் நிற்பதும் நிர்முலமாகாததும் Guitar


நான் நிற்பதும் நிர்முலமாகாததும் for Keyboard, Guitar and Piano

Naan Nirpathum Nirmulamaakaathathum Chords in G Scale

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தமிழ் Lyrics
English