🏠  Lyrics  Chords  Bible 

மிகுந்த ஆனந்த சந்தோஷம் in C♯ Scale

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால் – 2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் – 2

ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் – 2
வர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தமும் நடத்துகின்றார் – 2



மிகுந்த ஆனந்த சந்தோஷம்
Mikuntha Aanantha Santhosham
என் கர்த்தர் என்னோட இருப்பதால் – 2
En Karththar Ennoda Iruppathaal – 2
குறையில்லையே குறையில்லையே
Kuraiyillaiyae Kuraiyillaiyae
என் கர்த்தர் என் மேய்ப்பர் – 2
En Karththar En Maeyppar – 2

ஆத்துமா தேற்றுகிறார்
Aaththumaa Thaettukiraar
புதுபெலன் தருகின்றார் – 2
Puthupelan Tharukintar – 2
வர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
Avar Naamaththinimiththam Neetheeyin Paathaiyil
நித்தமும் நடத்துகின்றார் – 2
Niththamum Nadaththukintar – 2


மிகுந்த ஆனந்த சந்தோஷம் Keyboard

mikuntha Aanantha santhosham
en Karththar Ennoda iruppathaal – 2
kuraiyillaiyae kuraiyillaiyae
en Karththar en Maeyppar – 2

aaththumaa Thaettukiraar
puthupelan Tharukinraar – 2
avar Naamaththinimiththam neetheeyin Paathaiyil
niththamum Nadaththukinraar – 2


மிகுந்த ஆனந்த சந்தோஷம் Guitar


மிகுந்த ஆனந்த சந்தோஷம் for Keyboard, Guitar and Piano

Miguntha Anantha Santhosam Chords in C♯ Scale

Yesu Ennodu Irupathal – இயேசு என்னோடு இருப்பதால் தமிழ் Lyrics
English