மறக்கப்படுவதில்லை நா ன்
உம்மால் மறக்கப்படுவதில்லை - 2
கலக்கமில்லை கவலையில்லை
கைவிட நீர் மனிதனல்ல - 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை - 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர் - 2
மறக்கப்படுவதில்லை நா ன்
Marakkappaduvathillai Naa N
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
Ummaal Marakkappaduvathillai – 2
கலக்கமில்லை கவலையில்லை
Kalakkamillai Kavalaiyillai
கைவிட நீர் மனிதனல்ல – 2
Kaivida Neer Manithanalla – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
Thaay Maranthaalum Thanthai Veruththaalum
நீர் என்னை மறப்பதில்லை – 2
Neer Ennai Marappathillai – 2
உம் கண்முன்னே நான்தானே
Um Kannmunnae Naanthaanae
என்னை நீர் உருவாக்கினீர் – 2
Ennai Neer Uruvaakkineer – 2
மறக்கப்படுவதில்லை நா ன் Keyboard
MarakkappaDuvathillai Naa N
Ummaal MarakkappaDuvathilLai - 2
KalakkamilLai KavalaiYillai
Kaivida Neer ManithaNalla - 2
Thaay MaranThaalum Thanthai VeruthThaalum
Neer Ennai MarappathilLai - 2
Um Kannmunnae NaanThaanae
Ennai Neer UruvaakkiNeer - 2
மறக்கப்படுவதில்லை நா ன் Guitar
மறக்கப்படுவதில்லை நா ன் for Keyboard, Guitar and Piano