🏠  Lyrics  Chords  Bible 

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு Chords

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு

மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்



மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
Mannan Yesu Varukintar Nee Makilnthu Paadidu
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
Manavaalan Varukintar Nee Aayaththapadu
அல்லேலூயா! ஆனந்தமே!
Allaelooyaa! Aananthamae!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு
Aatippaati Nadanamaati Aananthiththidu

மகிமையானவர் மறுரூபமானவர்
Makimaiyaanavar Maruroopamaanavar
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
Kichchilippalam Avar Kinnaraththottam
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
Leelipushpamae Saaronin Rojaavae
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர்
Menmaiyaanavar Makaa Maenmaiyullavar


மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு Keyboard

mannan Yesu Varukintar nee Makilnthu Paadidu
manavaalan varukintar nee Aayaththapadu
allaelooyaa! aananthamae!
aatippaati Nadanamaati Aananthiththidu

makimaiyaanavar Maruroopamaanavar
kichchilippalam Avar Kinnaraththottam
leelipushpamae Saaronin Rojaavae
menmaiyaanavar Makaa maenmaiyullavar


மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு Guitar


மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு for Keyboard, Guitar and Piano
Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார் தமிழ் Lyrics
English