🏠  Lyrics  Chords  Bible 

மலைகள் விலகினாலும் in G♭ Scale

G♭ = F♯

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..
கிருபை விலகாதைய்யா – 4
(இயேசையா உம்)

கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
பாவங்களை மன்னித்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால் – 2



மலைகள் விலகினாலும்
Malaikal Vilakinaalum
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
Parvathangal Nilai Peyarnthaalum
கிருபை விலகாது
Kirupai Vilakaathu
சமாதானம் நிலை பெயராது
Samaathaanam Nilai Peyaraathu
மலைகள் விலகினாலும்..
Malaikal Vilakinaalum..
கிருபை விலகாதைய்யா – 4
Kirupai Vilakaathaiyyaa – 4
(இயேசையா உம்)
(iyaesaiyaa Um)

கோபம் கொள்வதில்லை
Kopam Kolvathillai
என்று வாக்குரைத்தீர்
Entu Vaakkuraiththeer
கடிந்து கொள்வதில்லை
Katinthu Kolvathillai
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
Entu Aannaiyittir(enmael)
பாவங்களை மன்னித்தீர்
Paavangalai Manniththeer
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
Akkiramangal Ennnuvathillai
இயேசு எனக்காய் பலியானதனால் – 2
Yesu Enakkaay Paliyaanathanaal – 2


மலைகள் விலகினாலும் Keyboard

malaikal vilakinaalum
parvathangal Nilai peyarnthaalum
kirupai vilakaathu
samaathaanam nilai Peyaraathu
malaikal vilakinaalum..
kirupai vilakaathaiyyaa – 4
(iyaesaiyaa Um)

kopam Kolvathillai
entu vaakkuraiththeer
katinthu Kolvathillai
entu aannaiyitteer(enmael)
paavangalai manniththeer
akkiramangal ennnuvathillai
Yesu Enakkaay Paliyaanathanaal – 2


மலைகள் விலகினாலும் Guitar


மலைகள் விலகினாலும் for Keyboard, Guitar and Piano

Malaigal Vilaginalum Chords in G♭ Scale

Malaigal vilaginaalum தமிழ் Lyrics
English