🏠  Lyrics  Chords  Bible 

மாறிடா எம் மா நேசரே ஆ Chords

மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே



மாறிடா எம் மா நேசரே – ஆ
Maaridaa Em Maa Naesarae – Aa
மாறாதவர் அன்பெந்நாளுமே
Maaraathavar Anpennaalumae
கல்வாரி சிலுவை மீதிலே
Kalvaari Siluvai Meethilae
காணுதே இம்மா அன்பிதே
Kaanuthae Immaa Anpithae

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
Aa! Yesuvin Makaa Anpithae
அதன் ஆழம் அறியலாகுமோ
Athan Aalam Ariyalaakumo
இதற்கிணையேதும் வேறில்லையே
Itharkinnaiyaethum Vaerillaiyae
இணை ஏதும் வேறில்லையே
Innai Aethum Vaerillaiyae


மாறிடா எம் மா நேசரே ஆ Keyboard

maaridaa Em Maa Naesarae – Aa
maaraathavar anpennaalumae
kalvaari Siluvai Meethilae
kaanuthae immaa Anpithae

aa! Yesuvin Makaa Anpithae
athan aalam Ariyalaakumo
itharkinnaiyaethum Vaerillaiyae
innai Aethum Vaerillaiyae


மாறிடா எம் மா நேசரே ஆ Guitar


மாறிடா எம் மா நேசரே ஆ for Keyboard, Guitar and Piano
Marida Em Ma Nesare தமிழ் Lyrics
English