கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும்
என்னை காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே
…கிருபை மேலானதே
பெலவீன நேரங்களில்
உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற நேரங்களில்
உம் கிருபை என்னை தாங்கிற்றே
…கிருபை மேலானதே
கஷ்டத்தின் நேரங்களில்
உம் கிருபை எனை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்
உம் கிருபை எனை தேற்றுதே
…கிருபை மேலானதே
Kirupai Maelaanathae Chords for Keyboard, Guitar and Piano