🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரின் கை குறுகவில்லை Chords

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே சுதனருள் புரிந்தனரே – 2
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால்நீ திமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்
– விசுவாசியே
திருச்சபையே கிரியை செய்வாய்
தில்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்
– விசுவாசியே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வா
– விசுவாசியே
மேகம் போன்று வாக்குத்தத்தம்
கூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் கூகிடுவாய்
– விசுவாசியே

கர்த்தரின் கை குறுகவில்லை
Karththarin Kai Kurukavillai
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
Karththarin Vaakku Maaridaathae
சுத்தர்களாய் மாறிடவே சுதனருள் புரிந்தனரே – 2
Suththarkalaay Maaridavae Suthanarul Purinthanarae – 2

விசுவாசியே நீ பதறாதே
Visuvaasiyae Nee Patharaathae
விசுவாசியே நீ கலங்காதே
Visuvaasiyae Nee Kalangaathae
விசுவாசத்தால்நீ திமான்
Visuvaasaththaalnee Thimaan
இன்றும் என்றும் பிழைப்பான்
Intum Entum Pilaippaan

பரிசுத்த ஆவியானவரே
Parisuththa Aaviyaanavarae
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
Parisuththa Paathaiyil Nadaththiduvaar
கிருபையிலே வளர்ந்திடுவோம்
Kirupaiyilae Valarnthiduvom
வரங்களை நாடிடுவோம்
Varangalai Naadiduvom
- விசுவாசியே
- Visuvaasiyae

திருச்சபையே கிரியை செய்வாய்
Thiruchchapaiyae Kiriyai Seyvaay
தில்விய அன்பில் பெருகிடுவாய்
Thilviya Anpil Perukiduvaay
தலைமுறையாய் தலைமுறையாய்
Thalaimuraiyaay Thalaimuraiyaay
தழைத்திட அருள் புரிவார்
Thalaiththida Arul Purivaar
- விசுவாசியே
- Visuvaasiyae

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
Nenjamae Nee Anjidaathae
தஞ்சம் இயேசு உன் அரணே
Thanjam Yesu Un Arannee
தம் ஜனத்தை சீக்கிரமாய்
Tham Janaththai Seekkiramaay
தம்முடன் சேர்த்துக் கொள்வா
Thammudan Serththuk Kolvaa
- விசுவாசியே
- Visuvaasiyae

மேகம் போன்று வாக்குத்தத்தம்
Maekam Pontu Vaakkuththaththam
கூழ நின்றே காத்திருக்க
Koola Ninte Kaaththirukka
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
Visuvaasaththaal Urimai Kolvaay
விரைந்து முன் கூகிடுவாய்
Virainthu Mun Kookiduvaay
- விசுவாசியே
- Visuvaasiyae


கர்த்தரின் கை குறுகவில்லை Keyboard

karththarin Kai Kurukavillai
karththarin Vaakku Maaridaathae
suththarkalaay maaridavae Suthanarul Purinthanarae – 2

visuvaasiyae Nee Patharaathae
visuvaasiyae Nee Kalangaathae
visuvaasaththaalnee Thimaan
intum Enrum Pilaippaan

parisuththa aaviyaanavarae
parisuththa paathaiyil Nadaththiduvaar
kirupaiyilae Valarnthiduvom
varangalai Naadiduvom
- Visuvaasiyae

thiruchchapaiyae Kiriyai Seyvaay
thilviya Anpil Perukiduvaay
thalaimuraiyaay Thalaimuraiyaay
thalaiththida Arul Purivaar
- Visuvaasiyae

nenjamae Nee Anjidaathae
thanjam Iyaesu Un Arannee
tham Janaththai seekkiramaay
thammudan Serththuk Kolvaa
- Visuvaasiyae

maekam Pontu Vaakkuththaththam
koola Ninte Kaaththirukka
visuvaasaththaal Urimai Kolvaay
virainthu Mun Kookiduvaay
- Visuvaasiyae


கர்த்தரின் கை குறுகவில்லை Guitar


கர்த்தரின் கை குறுகவில்லை for Keyboard, Guitar and Piano
Kartharin Kai Kurugavillai – கர்த்தரின் கை குறுகவில்லை தமிழ் Lyrics
English