கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னனை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா
கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்
கண்ணோக்கிப் பார்த்த தேவா
Kannnnokkip Paarththa Thaevaa
கலக்கங்கள் தீர்த்த தேவா
Kalakkangal Theerththa Thaevaa
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னனை
Paavach Settil Vaalntha Ennanai
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
Unthan Karam Neetti Meetta Thaevaa
தாயே என் இயேசு நாதா
Thaayae En Yesu Naathaa
தந்தையே மா யேகோவா
Thanthaiyae Maa Yaekovaa
தாயே என் இயேசு நாதா
Thaayae En Yesu Naathaa
தந்தையே மா யேகோவா
Thanthaiyae Maa Yaekovaa
கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
Karppaththil Naan Thontum Munnae
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
Ennaip Peyar Solli Alaiththavarae
கருவிலே நான் தோன்றும் முன்னே
Karuvilae Naan Thontum Munnae
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்
Unthan Karangalil Varainthu Konnteer
கண்ணோக்கிப் பார்த்த தேவா Keyboard
kannnnokkip paarththa Thaevaa
kalakkangal theerththa Thaevaa
paavach settil Vaalntha ennanai
unthan karam Neetti meetta Thaevaa
thaayae En Yesu Naathaa
thanthaiyae Maa yaekovaa
thaayae En Yesu Naathaa
thanthaiyae Maa yaekovaa
karppaththil naan thontum Munnae
ennaip peyar Solli alaiththavarae
karuvilae naan thontum Munnae
unthan karangalil varainthu Konnteer
கண்ணோக்கிப் பார்த்த தேவா Guitar
கண்ணோக்கிப் பார்த்த தேவா for Keyboard, Guitar and Piano