🏠  Lyrics  Chords  Bible 

கடல் கொந்தளித்து பொங்க in A♭ Scale

A♭ = G♯
கடல் கொந்தளித்து பொங்க
கப்பல் அழியில் செல்கையில்-புயல்
காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்-காற்றமைத்து
துணை நின்று கரை சேரச் செய்திடும்
கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே
எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்து துணை நின்று
கரை சேரச் செய்திடும்

கடல் கொந்தளித்து பொங்க
Kadal Konthaliththu Ponga
கப்பல் அழியில் செல்கையில்-புயல்
Kappal Aliyil Selkaiyil-puyal
காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
Kaattu Seeri Veesa Paay Kilinthu Pokaiyil
இயேசு எங்களிடம் வந்து
Yesu Engalidam Vanthu
கப்பலோட்டியாயிரும்-காற்றமைத்து
Kappalottiyaayirum-kaattamaiththu
துணை நின்று கரை சேரச் செய்திடும்
Thunnai Nintu Karai Serach Seythidum

கப்பலிலே போவோருக்கு
Kappalilae Povorukku
கடும் மோசம் வரினும்
Kadum Mosam Varinum
இடி மின் முழக்கம் காற்று
Iti Min Mulakkam Kaattu
உமக்கெல்லாம் அடங்கும்
Umakkellaam Adangum
இருளில் நீர் பரஞ்சோதி
Irulil Neer Paranjaோthi
வெயிலில் நீர் நிழலே
Veyilil Neer Nilalae
யாத்திரையில் திசை காட்டி
Yaaththiraiyil Thisai Kaatti
சாவில் எங்கள் ஜீவனே
Saavil Engal Jeevanae

எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
Engal Ullam Ummai Nnokkum
இன்ப துன்ப காலத்தில்
Inpa Thunpa Kaalaththil
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
Engal Aavi Ummil Thangum
இகபர ஸ்தலத்தில்
Ikapara Sthalaththil
இயேசு எங்களிடம் வந்து
Yesu Engalidam Vanthu
கப்பலோட்டியாயிரும்
Kappalottiyaayirum
காற்றமைத்து துணை நின்று
Kaattamaiththu Thunnai Nintu
கரை சேரச் செய்திடும்
Karai Serach Seythidum


கடல் கொந்தளித்து பொங்க Keyboard

kadal Konthaliththu Ponga
kappal Aliyil Selkaiyil-puyal
kaattu Seeri Veesa Paay Kilinthu Pokaiyil
Yesu Engalidam Vanthu
kappalottiyaayirum-kaarramaiththu
thunnai Nintu Karai Serach Seythidum

kappalilae Povorukku
kadum Mosam Varinum
iti Min Mulakkam Kaattu
umakkellaam Adangum
irulil Neer Paranjaோthi
veyilil Neer Nilalae
yaaththiraiyil Thisai Kaatti
saavil Engal Jeevanae

engal Ullam Ummai Nnokkum
inpa Thunpa Kaalaththil
engal Aavi Ummil Thangum
ikapara Sthalaththil
Yesu Engalidam Vanthu
kappalottiyaayirum
kaattamaiththu Thunnai Nintu
karai Serach Seythidum


கடல் கொந்தளித்து பொங்க Guitar


கடல் கொந்தளித்து பொங்க for Keyboard, Guitar and Piano

Kadal Konthaliththu Ponga Chords in A♭ Scale

Kadal Kondhalithu Ponga தமிழ் Lyrics
English