🏠  Lyrics  Chords  Bible 

இதோ மனிதர்கள் மத்தியில் in E♭ Scale

E♭ = D♯
இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்…(2)
எங்களோடென்றும் வாசம் செய்யும்
…இதோ மனிதர்கள்

இதோ மனிதர்கள் மத்தியில்
Itho Manitharkal Maththiyil
வாசம் செய்பவரே
Vaasam Seypavarae
எங்கள் நடுவிலே வசித்திட
Engal Naduvilae Vasiththida
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
Virumpidum Theyvamae(thaevanae)

உமக்கு சிங்காசனம் அமைத்திட
Umakku Singaasanam Amaiththida
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
Ummaith Thuthikkintom Yesuvae
பரிசுத்த அலங்காரத்துடனே
Parisuththa Alangaaraththudanae
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
Ummaith Tholukintom Yesuvae

எங்கள் மத்தியில் உலாவிடும்...(2)
Engal Maththiyil Ulaavidum...(2)
எங்களோடென்றும் வாசம் செய்யும்
Engalodentum Vaasam Seyyum
...இதோ மனிதர்கள்
...itho Manitharkal


இதோ மனிதர்கள் மத்தியில் Keyboard

itho Manitharkal Maththiyil
vaasam Seypavarae
engal Naduvilae Vasiththida
virumpidum theyvamae(thaevanae)

umakku Singaasanam Amaiththida
ummaith Thuthikkintom Yesuvae
parisuththa Alangaaraththudanae
ummaith Tholukintom Yesuvae

engal Maththiyil Ulaavidum...(2)
engalodentum Vaasam Seyyum
...itho Manitharkal


இதோ மனிதர்கள் மத்தியில் Guitar


இதோ மனிதர்கள் மத்தியில் for Keyboard, Guitar and Piano

Itho Manitharkal Maththiyil Chords in E♭ Scale

Itho manithargal mathiyil தமிழ் Lyrics
English