🏠  Lyrics  Chords  Bible 

இரங்கணுமே தேவா இரங்கணுமே in A♯ Scale

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

அழிவுக்கு நீங்களாக்கி
ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை
நீர் மீட்க வேண்டுமே

இரங்கிடுமே
மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு
மனம் இரங்கிடுமே

பயங்கள் மாறட்டும்
வாதைகள் ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே
தேசத்தில் பெருகட்டும்

பெருகணுமே
தேவ பயம் பெருகணுமே
என் தேச ஜனம்
உம் பக்கம் திரும்பணுமே



இரங்கணுமே தேவா இரங்கணுமே
Iranganumae Thaevaa Iranganumae
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
Engal Jepam Kaettu Manam Iranganumae

அழிவுக்கு நீங்களாக்கி
Alivukku Neengalaakki
ஒருவிசை இரக்கம் காட்டி
Oruvisai Irakkam Kaatti
எங்கள் தேசத்தை
Engal Thaesaththai
நீர் மீட்க வேண்டுமே
Neer Meetka Vaenndumae

இரங்கிடுமே
Irangidumae
மனம் இரங்கிடுமே
Manam Irangidumae
என் ஜெபம் கேட்டு
En Jepam Kaettu
மனம் இரங்கிடுமே
Manam Irangidumae

பயங்கள் மாறட்டும்
Payangal Maarattum
வாதைகள் ஒழியட்டும்
Vaathaikal Oliyattum
தேவ பயம் ஒன்றே
Thaeva Payam Onte
தேசத்தில் பெருகட்டும்
Thaesaththil Perukattum

பெருகணுமே
Perukanumae
தேவ பயம் பெருகணுமே
Thaeva Payam Perukanumae
என் தேச ஜனம்
En Thaesa Janam
உம் பக்கம் திரும்பணுமே
Um Pakkam Thirumpanumae


இரங்கணுமே தேவா இரங்கணுமே Keyboard

iranganumae Thaevaa iranganumae
engal jepam Kaettu manam Iranganumae

alivukku neengalaakki
oruvisai irakkam Kaatti
engal thaesaththai
neer meetka Vaenndumae

irangidumae
manam irangidumae
en jepam Kaettu
manam irangidumae

payangal maarattum
vaathaikal oliyattum
thaeva payam Onte
thaesaththil perukattum

perukanumae
thaeva Payam perukanumae
en thaesa Janam
um Pakkam thirumpanumae


இரங்கணுமே தேவா இரங்கணுமே Guitar


இரங்கணுமே தேவா இரங்கணுமே for Keyboard, Guitar and Piano

Iranganumae Deva Iranganumae Chords in A♯ Scale

Iranganumae தமிழ் Lyrics
English