🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் in D Scale

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே!



எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
Enthan Anpulla Aanndavar Yesuvae Naan
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
Unthan Naamaththaip Pottiduvaen
உம்மைப்போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
Ummaippol Oru Thaevanaip Poomiyil Arinthitaen
உயிர் தந்த தெய்வமே நீர்
Uyir Thantha Theyvamae Neer

ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
Aa! Aanantham, Aananthamae!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
Allum Pakalilum Paadiduvaen
இயேசுவே எந்தன் ஆருயிரே!
Yesuvae Enthan Aaruyirae!


எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் Keyboard

enthan Anpulla aanndavar Yesuvae naan
unthan naamaththaip Pottiduvaen
ummaippol Oru thaevanaip poomiyil arinthitaen
uyir Thantha theyvamae neer

aa! Aanantham, aananthamae!
allum Pakalilum paadiduvaen
Yesuvae Enthan aaruyirae!


எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் Guitar


எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் for Keyboard, Guitar and Piano

Enthan Anbulla Aandavar Chords in D Scale

Enthan anbulla aandavar தமிழ் Lyrics
English