🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் தேவன் வல்லவரே Chords

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர்
– அல்லேலூயா
தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
… வல்லவர்
சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
… வல்லவர்
அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
… வல்லவர்

எங்கள் தேவன் வல்லவரே
Engal Thaevan Vallavarae
இன்றும் என்றும் காப்பவரே
Intum Entum Kaappavarae
வல்லவர் சர்வ வல்லவர்
Vallavar Sarva Vallavar
நல்லவர் என்றும் நல்லவர்
Nallavar Entum Nallavar
– அல்லேலூயா
– Allaelooyaa

தீயின் நடுவே நடந்தாலும்
Theeyin Naduvae Nadanthaalum
எரிந்து போகமாட்டோம்
Erinthu Pokamaattaோm
கடலின் நடுவே நடந்தாலும்
Kadalin Naduvae Nadanthaalum
மூழ்கிப் போகமாட்டோம்
Moolkip Pokamaattaோm
... வல்லவர்
... Vallavar

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
Sothanai Thunpam Soolnthaalum
சோர்ந்து போவதில்லை
Sornthu Povathillai
வேதனை வியாதி நெருக்கினாலும்
Vaethanai Viyaathi Nerukkinaalum
வெற்றி சிலுவையுண்டு
Vetti Siluvaiyunndu
... வல்லவர்
... Vallavar

அலகை அனுதினம் தாக்கினாலும்
Alakai Anuthinam Thaakkinaalum
ஆண்டவர் வார்த்தையுண்டு
Aanndavar Vaarththaiyunndu
உலகம் நம்மை வெறுத்தாலும்
Ulakam Nammai Veruththaalum
உன்னதர் கரங்களுண்டு
Unnathar Karangalunndu
... வல்லவர்
... Vallavar


எங்கள் தேவன் வல்லவரே Keyboard

engal Thaevan Vallavarae
intum Entum Kaappavarae
vallavar Sarva Vallavar
nallavar Entum Nallavar
– Allaelooyaa

theeyin Naduvae Nadanthaalum
erinthu Pokamaattaோm
kadalin Naduvae Nadanthaalum
moolkip pokamaattaோm
... Vallavar

sothanai Thunpam Soolnthaalum
sornthu Povathillai
vaethanai Viyaathi Nerukkinaalum
vetti Siluvaiyunndu
... Vallavar

alakai Anuthinam Thaakkinaalum
aanndavar Vaarththaiyunndu
ulakam Nammai Veruththaalum
unnathar Karangalunndu
... Vallavar


எங்கள் தேவன் வல்லவரே Guitar


எங்கள் தேவன் வல்லவரே for Keyboard, Guitar and Piano
Engal Devan Vallavare – எங்கள் தேவன் தமிழ் Lyrics
English