🏠  Lyrics  Chords  Bible 

என் தேவன் இயேசுவுக்கே Chords

என் தேவன் இயேசுவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரமே-2
என்னோடு இருப்பவர்க்கே
என்றென்றும் ஸ்தோத்திரமே-2
தேவனே நீர் நன்மை செய்தீர்
ஸ்தோத்திர பலியை செலித்திடுவேன்
எந்தன் ஜெபத்தை கேட்டுடிவீர்
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
…என் தேவன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
ஆத்துமாவில் பெலன் தந்தீர்
யாவையும் எனக்காய் முடித்திடுவீர்
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
…என் தேவன்
நெருக்கப்பட்ட வேளையிலும்
நெருங்கியே நீர் அணைத்தீரே
உறுதியாய் உம்மில் நிறுத்திடவே
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
…என் தேவன்

என் தேவன் இயேசுவுக்கே
En Thaevan Yesuvukkae
எந்நாளும் ஸ்தோத்திரமே-2
Ennaalum sthoththiramae-2
என்னோடு இருப்பவர்க்கே
Ennodu Iruppavarkkae
என்றென்றும் ஸ்தோத்திரமே-2
ententum Sthoththiramae-2

தேவனே நீர் நன்மை செய்தீர்
Thaevanae Neer Nanmai Seytheer
ஸ்தோத்திர பலியை செலித்திடுவேன்
Sthoththira Paliyai Seliththiduvaen
எந்தன் ஜெபத்தை கேட்டுடிவீர்
Enthan Jepaththai Kaettutiveer
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
Thaevanae Umakkae Sthoththiramae
...என் தேவன்
...en Thaevan

கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
Kooppitta Naalil Pathil Thantheer
ஆத்துமாவில் பெலன் தந்தீர்
Aaththumaavil Pelan Thantheer
யாவையும் எனக்காய் முடித்திடுவீர்
Yaavaiyum Enakkaay Mutiththiduveer
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
Thaevanae Umakkae Sthoththiramae
...என் தேவன்
...en Thaevan

நெருக்கப்பட்ட வேளையிலும்
Nerukkappatta Vaelaiyilum
நெருங்கியே நீர் அணைத்தீரே
Nerungiyae Neer Annaiththeerae
உறுதியாய் உம்மில் நிறுத்திடவே
Uruthiyaay Ummil Niruththidavae
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
Thaevanae Umakkae Sthoththiramae
...என் தேவன்
...en Thaevan


என் தேவன் இயேசுவுக்கே Keyboard

en Thaevan Yesuvukkae
ennaalum sthoththiramae-2
ennodu Iruppavarkkae
ententum Sthoththiramae-2

thaevanae Neer nanmai Seytheer
sthoththira Paliyai Seliththiduvaen
enthan Jepaththai Kaettutiveer
thaevanae Umakkae Sthoththiramae
...en Thaevan

kooppitta Naalil pathil Thantheer
aaththumaavil Pelan Thantheer
yaavaiyum Enakkaay Mutiththiduveer
thaevanae Umakkae Sthoththiramae
...en Thaevan

nerukkappatta Vaelaiyilum
nerungiyae Neer Annaiththeerae
uruthiyaay Ummil niruththidavae
thaevanae Umakkae Sthoththiramae
...en Thaevan


என் தேவன் இயேசுவுக்கே Guitar


என் தேவன் இயேசுவுக்கே for Keyboard, Guitar and Piano
English