எல்லாம் இயேசுவே எனக்கெல்லா இயேசுவே
தொல்லை மிகு இவ்வுலகில் துணை இயேசுவே
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞான மண வாளனும்
Ellaam Yesuvae Enakkellaa Yesuve
Thollai Miku Ivvulakil Thunai Yesuve
Aayanum Sakaayanum Naeyanum Upaayanum
Naayanum Enakkanpaana Njaana Mana Vaalanum
எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே for Keyboard, Guitar and Piano