எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் - 2
எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2
அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் - 2
ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் - 2
எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்
Eliyaavin Naatkalil Perum Kaariyam Seytha Thaevan
எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2
Engalin Intha Naatkalil Perum Kaariyam Seythiduvaar – 2
எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
Eliyaavin Thaevan Avar Engal Thaevan
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2
Avar Naettum Intum Entum Maaraathavar – 2
அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2
Athikaara Ariyannaiyil Amarnthirunthor Alari Nintar – 2
ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2
Aaviyil Analkonnda Eliyaa Anjaamal Nimirnthu Nintar – 2
எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன் Keyboard
EliYaavin NaatkaLil Perum Kaariyam Seytha Thaevan
Engalin Intha Naatkalil Perum Kaariyam SeythiduVaar - 2
EliYaavin Thaevan Avar Engal Thaevan
Avar Naettum Intum Entum Maaraathavar - 2
Athikaara AriyannaiYil AmarNthirunthor Alari Nintar - 2
Aaviyil Analkonnda Eliyaa AnjSaamal Nimirnthu NinRaar - 2
எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன் Guitar
எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன் for Keyboard, Guitar and Piano