🏠  Lyrics  Chords  Bible 

தே வா உந்தன் சமூகம் Chords

தே வா உந்தன் சமூகம்
தெளிதேனிலும் மதுரமே – 2

உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
தை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே – 2
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே – 2

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
அதில் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில் தான் உள்ளது – 2



தே வா உந்தன் சமூகம்
Thae Vaa Unthan Samookam
தெளிதேனிலும் மதுரமே – 2
Thelithaenilum Mathuramae – 2

உந்தன் சமூகமே எனது விருப்பம்
Unthan Samookamae Enathu Viruppam
அதில் வாழ்வதை விரும்புவேன்
Athil Vaalvathai Virumpuvaen
உந்தன் சமூகமே எனது புகலிடம்
Unthan Samookamae Enathu Pukalidam
தை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
Athai Entum Naan Vaanjikkiraen
தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே – 2
Thaevaa Entum Unthan Samookam Vaenndumae – 2
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
Unthan Samookam En Vaanjaiyae
உந்தன் சமூகம் என் மேன்மையே – 2
Unthan Samookam En Maenmaiyae – 2

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
Aayiram Naalaip Paarkkilum
அதில் ஒருநாள் நல்லது
Athil Orunaal Nallathu
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
En Aanantham Ilaippaaruthal
அதில் தான் உள்ளது – 2
Athil Thaan Ullathu – 2


தே வா உந்தன் சமூகம் Keyboard

thae vaa Unthan samookam
thelithaenilum mathuramae – 2

unthan samookamae Enathu viruppam
athil vaalvathai Virumpuvaen
unthan samookamae Enathu pukalidam
athai Enrum Naan vaanjsikkiraen
thaevaa Enrum Unthan samookam Vaenndumae – 2
unthan samookam en Vaanjaiyae
unthan samookam En maenmaiyae – 2

aayiram naalaip paarkkilum
athil orunaal nallathu
en aanantham ilaippaaruthal
athil Thaan ullathu – 2


தே வா உந்தன் சமூகம் Guitar


தே வா உந்தன் சமூகம் for Keyboard, Guitar and Piano
Deva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம் தமிழ் Lyrics
English