🏠  Lyrics  Chords  Bible 

அதினதின் காலத்தில் in B Scale

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே
இயேசையா இயேசையா
என் தெய்வம் நீர்தானைய்யா
நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாய் முடிவு உண்டு-என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் (என் வழியாய்)
செய்து முடிப்பீர் – இயேசையா
…அதினதின் காலத்தில்
திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜன்ங்கள் மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
…அதினதின் காலத்தில்
இந்நாளில் இருப்பதை விட
ஆயிரமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகமெங்கும் ஒளி வீசுவேன்
…அதினதின் காலத்தில்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
Athinathin Kaalaththil Ovvontaiyum
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே
Naerththiyaay Semmaiyaay Seypavarae
இயேசையா இயேசையா
Iyaesaiyaa Iyaesaiyaa
என் தெய்வம் நீர்தானைய்யா
En Theyvam Neerthaanaiyyaa

நம்பிக்கை வீண்போகாது
Nampikkai Veennpokaathu
நிச்சயமாய் முடிவு உண்டு-என்
Nichchayamaay Mutivu Unndu-en
நற்செயல்கள் தொடங்கினீரே
Narseyalkal Thodangineerae
எப்படியும் செய்து முடிப்பீர்
Eppatiyum Seythu Mutippeer
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaay Nampukiraen
எப்படியும் (என் வழியாய்)
Eppatiyum (en Valiyaay)
செய்து முடிப்பீர் – இயேசையா
Seythu Mutippeer – Iyaesaiyaa
...அதினதின் காலத்தில்
...athinathin Kaalaththil

திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
Thikiloottum Seyalkal Seyvaen
உன்னோடு இருப்பேன் என்றீர்
Unnodu Iruppaen Enteer
என் ஜன்ங்கள் மத்தியிலே
En Janngal Maththiyilae
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
Ennai Neer Maenmaippaduththuveer
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaay Nampukiraen
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
Ennai Neer Maenmaippaduththuveer
...அதினதின் காலத்தில்
...athinathin Kaalaththil

இந்நாளில் இருப்பதை விட
Innaalil Iruppathai Vida
ஆயிரமாய் பெருகச் செய்வீர்
Aayiramaay Perukach Seyveer
வானத்து விண்மீன் போல
Vaanaththu Vinnmeen Pola
உலகெங்கும் ஒளி வீசுவேன்
Ulakengum Oli Veesuvaen
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaay Nampukiraen
உலகமெங்கும் ஒளி வீசுவேன்
Ulakamengum Oli Veesuvaen
...அதினதின் காலத்தில்
...athinathin Kaalaththil


அதினதின் காலத்தில் Keyboard

athinathin Kaalaththil Ovvontaiyum
naerththiyaay Semmaiyaay Seypavarae
iyaesaiyaa iyaesaiyaa
en Theyvam Neerthaanaiyyaa

nampikkai Veennpokaathu
nichchayamaay Mutivu Unndu-en
narseyalkal Thodangineerae
eppatiyum seythu Mutippeer
uruthiyaay Nampukiraen
eppatiyum (en Valiyaay)
seythu Mutippeer – Iyaesaiyaa
...athinathin Kaalaththil

thikiloottum Seyalkal Seyvaen
unnodu Iruppaen Enteer
en Janngal Maththiyilae
ennai Neer Maenmaippaduththuveer
uruthiyaay Nampukiraen
ennai Neer Maenmaippaduththuveer
...athinathin Kaalaththil

innaalil Iruppathai Vida
aayiramaay Perukach Seyveer
vaanaththu Vinnmeen Pola
ulakengum Oli Veesuvaen
uruthiyaay Nampukiraen
ulakamengum Oli Veesuvaen
...athinathin Kaalaththil


அதினதின் காலத்தில் Guitar


அதினதின் காலத்தில் for Keyboard, Guitar and Piano

Athinathin Kaalaththil Chords in B Scale

Adhinadhin kaalathil தமிழ் Lyrics
English