🏠  Lyrics  Chords  Bible 

அதரிசனமான தேவனே Chords

அதரிசனமான தேவனே
இணையில்லாத மகிமையே
இருந்தவர் இருப்பவர்
வருபவர் நீர் ஒருவரே
ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே
ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே
எந்தன் வாழ்வின் நீதியே
இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
ஆதியும் அந்தமும்
சர்வமும் நீர் ஒருவரே
ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே
ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே

அதரிசனமான தேவனே
Atharisanamaana Thaevanae
இணையில்லாத மகிமையே
Innaiyillaatha Makimaiyae
இருந்தவர் இருப்பவர்
Irunthavar Iruppavar
வருபவர் நீர் ஒருவரே
Varupavar Neer Oruvarae
ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே
Ael Akaathosh – Parisuththamaanavarae
ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே
Ael Akaathosh – Makaththuvamaanavarae

எந்தன் வாழ்வின் நீதியே
Enthan Vaalvin Neethiyae
இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
Irulinai Maerkonnda Velichchamae
ஆதியும் அந்தமும்
Aathiyum Anthamum
சர்வமும் நீர் ஒருவரே
Sarvamum Neer Oruvarae
ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே
Ael Akaathosh – Parisuththamaanavarae
ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே
Ael Akaathosh – Makaththuvamaanavarae


அதரிசனமான தேவனே Keyboard

atharisanamaana Thaevanae
innaiyillaatha Makimaiyae
irunthavar Iruppavar
varupavar Neer Oruvarae
ael Akaathosh – Parisuththamaanavarae
ael Akaathosh – Makaththuvamaanavarae

enthan Vaalvin Neethiyae
irulinai Maerkonnda Velichchamae
aathiyum Anthamum
sarvamum Neer Oruvarae
ael Akaathosh – Parisuththamaanavarae
ael Akaathosh – Makaththuvamaanavarae


அதரிசனமான தேவனே Guitar


அதரிசனமான தேவனே for Keyboard, Guitar and Piano
Adharisanamana Devanae El Hakkadosh தமிழ் Lyrics
English