நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
ரெட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள் - 2
நீ விலக்கப்பட்ட
உன் ஸ்தானத்திற்க்கே
மறுபடியும் உன்னை அழைக்கின்றார் - 2
Chorus:
அவர் சொல்லிற்ற நல்வார்த்தை
நிறைவேற்றினார்
அரணுக்கு திரும்புவோம்
கர்த்தரை உயர்த்துவோம் - 2
Stanza 1:
கொள்ளை கொண்ட
உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார் - 2
இராஜாக்கள் உன்னை தேடிவர
வாசலை ராப்பகல் திறந்துவைப்பார் - 2
- அவர் சொல்லிற்ற
Stanza 2:
ஒடுக்கினோரை குனியச்செய்வார்
பரியாசம் செய்தோரை
பணியச்செய்வார் - உன்னை - 2
சந்துருவின் வாசல்களை
மேட்கொள்ளும் கிருபையை
உனக்கு தந்தார் - 2
- அவர் சொல்லிற்ற
Stanza 3:
தேசத்திலே கொடுமையில்லை
அழிவை உன் எல்லையில்
கேட்பதில்லை - 2
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார் - 2
- அவர் சொல்லிற்ற
நம்பிக்கையுடைய சிறைகளே
Nampikkaiyutaiya Siraikalae
அரணுக்கு திரும்புங்கள்
Aranukku Thirumpungal
ரெட்டிப்பானதை தருகிறார்
Rettippaanathai Tharukiraar
இன்றைக்கு திரும்புங்கள் - 2
Intaikku Thirumpungal - 2
நீ விலக்கப்பட்ட
Nee Vilakkappatta
உன் ஸ்தானத்திற்க்கே
Un Sthaanaththirkkae
மறுபடியும் உன்னை அழைக்கின்றார் - 2
Marupatiyum Unnai Alaikkintar - 2
Chorus:
:
அவர் சொல்லிற்ற நல்வார்த்தை
Avar Sollitta Nalvaarththai
நிறைவேற்றினார்
Niraivaettinaar
அரணுக்கு திரும்புவோம்
Aranukku Thirumpuvom
கர்த்தரை உயர்த்துவோம் - 2
Karththarai Uyarththuvom - 2
Stanza 1:
1:
கொள்ளை கொண்ட
Kollai Konnda
உன் பட்டணத்தை
Un Pattanaththai
மறுபடியும் குடியேற்றுவார் - 2
Marupatiyum Kutiyaettuvaar - 2
இராஜாக்கள் உன்னை தேடிவர
Iraajaakkal Unnai Thaetivara
வாசலை ராப்பகல் திறந்துவைப்பார் - 2
Vaasalai Raappakal Thiranthuvaippaar - 2
- அவர் சொல்லிற்ற
- Avar Sollitta
Stanza 2:
2:
ஒடுக்கினோரை குனியச்செய்வார்
Odukkinorai Kuniyachcheyvaar
பரியாசம் செய்தோரை
Pariyaasam Seythorai
பணியச்செய்வார் - உன்னை - 2
Panniyachcheyvaar - Unnai - 2
சந்துருவின் வாசல்களை
Santhuruvin Vaasalkalai
மேட்கொள்ளும் கிருபையை
Maetkollum Kirupaiyai
உனக்கு தந்தார் - 2
Unakku Thanthaar - 2
- அவர் சொல்லிற்ற
- Avar Sollitta
Stanza 3:
3:
தேசத்திலே கொடுமையில்லை
Thaesaththilae Kodumaiyillai
அழிவை உன் எல்லையில்
Alivai Un Ellaiyil
கேட்பதில்லை - 2
Kaetpathillai - 2
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
Iratchippai Unakku Mathilaakkinaar
உந்தன் வாசலை துதியாக்கினார் - 2
Unthan Vaasalai Thuthiyaakkinaar - 2
- அவர் சொல்லிற்ற
- Avar Sollitta
Aliyah Chords Keyboard
nampikkaiyutaiya siraikalae
aranukku thirumpungal
rettippaanathai tharukiraar
intaikku thirumpungal - 2
nee vilakkappatta
un sthaanaththirkkae
marupatiyum Unnai alaikkintar - 2
Chorus:
avar sollitta Nalvaarththai
niraivaettinaar
aranukku thirumpuvom
karththarai uyarththuvom - 2
Stanza 1:
kollai Konnda
un Pattanaththai
marupatiyum kutiyaettuvaar - 2
iraajaakkal Unnai thaetivara
vaasalai Raappakal thiranthuvaippaar - 2
- Avar Sollitta
Stanza 2:
odukkinorai Kuniyachcheyvaar
pariyaasam Seythorai
panniyachcheyvaar - Unnai - 2
santhuruvin vaasalkalai
maetkollum Kirupaiyai
unakku Thanthaar - 2
- Avar Sollitta
Stanza 3:
thaesaththilae Kodumaiyillai
alivai Un Ellaiyil
kaetpathillai - 2
iratchippai Unakku mathilaakkinaar
unthan Vaasalai thuthiyaakkinaar - 2
- Avar Sollitta
Aliyah Chords Guitar
Aliyah Chords for Keyboard, Guitar and Piano