🏠  Lyrics  Chords  Bible 

ஆபத்து நாளில் கர்த்தர் Chords

ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது

என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்

எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்



ஆபத்து நாளில் கர்த்தர்
Aapaththu Naalil Karththar
என் ஜெபம் கேட்கின்றீர்
En Jepam Kaetkinteer
யாக்கோபின் தேவனின்
Yaakkopin Thaevanin
நாமம் பாதுகாக்கின்றது
Naamam Paathukaakkintathu

என் துணையாளர் நீர்தானே
En Thunnaiyaalar Neerthaanae
சகாயர் நீர்தானே
Sakaayar Neerthaanae
நீர்தானே என் துணையாளர்
Neerthaanae En Thunnaiyaalar
நீர்தானே என் சகாயர்
Neerthaanae En Sakaayar

எனது ஜெபங்களெல்லாம்
Enathu Jepangalellaam
மறவாமல் நினைக்கின்றீர்
Maravaamal Ninaikkinteer
எனது துதிபலியை
Enathu Thuthipaliyai
நுகர்ந்து மகிழ்கின்றீர்
Nukarnthu Makilkinteer


ஆபத்து நாளில் கர்த்தர் Keyboard

aapaththu naalil karththar
en Jepam kaetkinreer
yaakkopin thaevanin
naamam paathukaakkintathu

en thunnaiyaalar Neerthaanae
sakaayar neerthaanae
neerthaanae En thunnaiyaalar
neerthaanae En sakaayar

enathu jepangalellaam
maravaamal ninaikkinreer
enathu thuthipaliyai
nukarnthu makilkinreer


ஆபத்து நாளில் கர்த்தர் Guitar


ஆபத்து நாளில் கர்த்தர் for Keyboard, Guitar and Piano
Aabathu Naalil Karthar – ஆபத்து நாளில் கர்த்தர் தமிழ் Lyrics
English