அப்போஸ்தலர் 16

fullscreen6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

fullscreen7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.

fullscreen8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.

fullscreen9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.

fullscreen10 அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,

6 Now when they had gone throughout Phrygia and the region of Galatia, and were forbidden of the Holy Ghost to preach the word in Asia,

7 After they were come to Mysia, they assayed to go into Bithynia: but the Spirit suffered them not.

8 And they passing by Mysia came down to Troas.

9 And a vision appeared to Paul in the night; There stood a man of Macedonia, and prayed him, saying, Come over into Macedonia, and help us.

10 And after he had seen the vision, immediately we endeavoured to go into Macedonia, assuredly gathering that the Lord had called us for to preach the gospel unto them.

Tamil Indian Revised Version
மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.

Tamil Easy Reading Version
மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். “எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும்.” என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

Thiru Viviliam
இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

Title
இறுதி எச்சரிக்கைகளும் வாழ்த்துக்களும்

Other Title
இறுதி எச்சரிக்கையும் வாழ்த்தும்

2 Corinthians 132 Corinthians 13:2

King James Version (KJV)
This is the third time I am coming to you. In the mouth of two or three witnesses shall every word be established.

American Standard Version (ASV)
This is the third time I am coming to you. At the mouth of two witnesses or three shall every word established.

Bible in Basic English (BBE)
This is the third time that I am coming to you. From the mouth of two or three witnesses will every word be made certain.

Darby English Bible (DBY)
This third time I am coming to you. In the mouth of two or three witnesses shall every matter be established.

World English Bible (WEB)
This is the third time I am coming to you. “At the mouth of two or three witnesses shall every word established.”

Young’s Literal Translation (YLT)
This third time do I come unto you; on the mouth of two witnesses or three shall every saying be established;

2 கொரிந்தியர் 2 Corinthians 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
This is the third time I am coming to you. In the mouth of two or three witnesses shall every word be established.

This
ΤρίτονtritonTREE-tone
is
the
third
τοῦτοtoutoTOO-toh
coming
am
I
time
ἔρχομαιerchomaiARE-hoh-may
to
πρὸςprosprose
you.
ὑμᾶς·hymasyoo-MAHS
In
ἐπὶepiay-PEE
mouth
the
στόματοςstomatosSTOH-ma-tose
of
two
δύοdyoTHYOO-oh
or
μαρτύρωνmartyrōnmahr-TYOO-rone
three
καὶkaikay
witnesses
τριῶνtriōntree-ONE
shall
every
be
σταθήσεταιstathēsetaista-THAY-say-tay
word
πᾶνpanpahn
established.
ῥῆμαrhēmaRAY-ma